மேலும் அறிய

கழிவறை திறப்பு விழாவிற்கு முன்பே காணாமல் போன பொருட்கள் - அப்செட்டான அமைச்சர் பி.டி.ஆர்

அமைச்சர் வந்து கழிவறையை திறந்து வைப்பதற்கு முன்பாக முறையாக, அதனை ஆய்வு கூட செய்யாத அதிகாரிகளின் அலட்சிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஆண்கள் சிறுநீர் கழிவறை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது சிறுநீர் பிறையில் கை கழுவும் குழாய்களை பொருத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் என்ன இது இதனை இங்கு வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்

அமைச்சர் தொகுதியில் புதிய கட்டிடங்கள் திறப்பு

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் சொந்த தொகுதியான மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட கழிவறைகள் பணிகள் முடிவடைந்த நிலையிலும் தேர்தல் காரணங்களால் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. கோயிலை சுற்றி வேறு கழிவறைகள் இல்லாததால் மீனாட்சி அம்மனுக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி 30 லட்சம் மதிப்பீட்டில் மத்திய சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து கட்டப்பட்ட கழிவறைகளை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்  திறந்து வைத்தார். இதில் மேயர் இந்நிராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் கலந்து கொண்டனர்.

- ”வீட்டுக்கு பின்னாடி தோண்டத் தோண்ட தங்கம், வெள்ளி கிடைச்சுருக்கு” : சுதாரித்த மதுரைக்காரர்

அதிகாரிகள் அலட்சியம்

கழிவறைகளை அமைச்சர் திறந்து வைத்த பின் உள்ளே சென்று ஆய்வு செய்தபோது கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் சில சேதமடைந்திருந்தன. சில இடங்களில் குழாய்கள் பொருத்தப்படாமல் இருந்தன. இதனை பார்த்த அமைச்சர் அதிகாரிகளை அழைத்து என்ன இது குழாய்களை காணவில்லை என கேட்டபோது, குழாய்களை சிலர் திருடி சென்று விட்டார்கள் என  விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஆண்கள் சிறுநீர் கழிவறை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது சிறுநீர் பிறையில் கை கழுவும் குழாய்களை பொருத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் என்ன இது இதனை இங்கு வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்? கை கழுவும் குழாயை உடனடியாக  அகற்றிவிட்டு கழிவறைகளில் பயன்படுத்தும் குழாய்களை பொறுத்த வேண்டுமென என கடிந்து கொண்டார். அமைச்சர் வந்து கழிவறையை திறந்து வைப்பதற்கு முன்பாக முறையாக, அதனை ஆய்வு கூட செய்யாத அதிகாரிகளின் அலட்சிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rahul Gandhi: காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Neeraj Chopra: பாவோ நுர்மி விளையாட்டு போட்டி - தங்க மகன் நீரஜ் சோப்ரா மீண்டும் அசத்தல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget