மேலும் அறிய

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டுள்ளதா அல்லது விவரங்கள் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளதா? - முன்னாள் அமைச்சர் கேள்வி !

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு.

மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும். கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு.

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்
 
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டுள்ளதா அல்லது மேலும் விவரங்கள் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளதா? என்று விவாதம் நடைபெற்று வருகிறது. பிரதமர், தமிழக அரசால் மெட்ரோ ரயில் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது அரசியல் ஆதாயம் தேடி உள்ளதா? என்று சர்ச்சையாகி வருகிறது. ஈ.பி.எஸ்., முதலமைச்சராக  இருந்தபொழுது மத்திய அரசை வலியுறுத்தி 11 மருத்துவக் கல்லூரி பெற்று தந்ததை நாடு அறியும். அதேபோல அம்மா முதலமைச்சராக இருந்தபோது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அறிவித்தார். வந்தே பாரத் ரயில் திட்டம் தமிழகத்தில் தான் அதிகமாக நாம் பெற்றுள்ளோம். மெட்ரோ ரயில் திட்டத்தை அம்மா ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக கொண்டு வந்தது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். 
 
 ஈ.பி.எஸ்., - வைத்த 9 கோரிக்கை
 
 கோவைக்கு பாரத பிரதமர் வந்த பொழுது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை ஈ.பி.எஸ் வைத்துள்ளார். வளர்ச்சி திட்டங்களுக்கு விளம்பரம் தேடாமல் அந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று கோரிக்கை வைத்து அதை சாதித்தும் காட்டுவார். இன்றைக்கு மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிக்கையை அனுப்பித்துள்ளது. இதில் 20 லட்சம் மக்களுக்கு குறைவாகவோ அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும் என சில காரணங்களை கூறிய திட்டத்திற்கு இன்னும் சில விபரம் தேவைப்படுவதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த அறிக்கையை கடந்த 14ஆம் தேதி தமிழக அரசுக்கு அனுப்பி விட்டது. தமிழக அரசு இதை நிறுத்தி வைத்து, காத்திருந்து, பாரத பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சந்திக்கும் முன்தினம் அறிக்கையை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவருவது நோக்கம் அல்ல அதில் அரசியல் ஆதாயம் தேடுவது தான் நோக்கமாக உள்ளது. 
 
மடைமாற்ற போராட்டம்
 
மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய விதிகளை உருவாக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதில் மெட்ரோ ரயில் திட்டத்தில் நிதியைப் பெற நகரத்தில் மக்கள் தொகை 20 லட்சம் இருக்க வேண்டும் அதற்கு மேலும் இருக்க வேண்டும் எனவும், விரிவான போக்குவரத்து ஆணையம் நிறுவ வேண்டும் என்றும், இணைப்பு வாகனம் வசதி கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு விதிகளை கொண்டு வந்தது. தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மக்கள் தொகை விவரம் சரியில்லையா? அல்லது மக்கள் தொகையின்  தற்போது விவரத்தை இணைக்கவில்லையா என கேள்வி தான் எழுந்து வருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு திருப்பி தமிழக அரசுக்கு அனுப்பிய ‌கடிதத்தை முழு அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். இன்றைக்கு வளர்ச்சி திட்டங்களில் அரசியல் ஆதாயம்  பெற திமுக அரசு தங்களின் இயலாமை மறைக்க, தங்களை இயலாமை மடைமாற்றம் செய்ய கோவை, மதுரையில் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். 

தலைப்பு செய்திகள்

கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget