மேலும் அறிய

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மட கௌமாரமடம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு மற்ற வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள கௌமார மடத்திற்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.
 
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இடம்
 
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கனகராஜ் மனைவி கலாமணி அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதம். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் , இந்து சமய அறநிலை துறை செயலாளர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி தாக்கல் செய்த மனு. பழனி கோவில் அடிவாரத்தில் பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் மடம்  உள்ளது. இது கௌமாரமடாலயத்திற்க்கு சொந்தமானது இது பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இடம் இதன் மொத்த நிலங்கள் 1.77 ஏக்கர் பரப்பளவு கொண்டது தற்போதைய சந்தை மதிப்பீட்டில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புடையது.
 
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட கோரி மனு
 
இந்த சொத்துக்கள் மடத்திற்கு காரணமாக கொடுத்ததின் நோக்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாறவும் வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கும் உணவுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் ஆனால் இந்நிலையில் இந்த சொத்துக்களை உடுமலை பகுதியைச் சேர்ந்த அம்பிகா திண்டுக்கல் சேர்ந்த பாஜக பிரமுகர் கனகராஜ் மனைவி கலாமணி உள்ளிட்டோர் ஆக்கிரோப்பு செய்து அதில் வணிக நிறுவனங்கள் வாடகை வாகன நிறுத்தம் இடங்கள் வைத்து நடத்தி வருகின்றனர். மேலும் மடத்திற்கு சொந்தமான சொத்தை 99 வருட குத்தகை ஒப்பந்தமும் போட்டுள்ளனர் மத நிறுவனங்கள் சொந்தமான சொத்துக்களை ஐந்து வருடங்களுக்கு மேல் தனிநபருக்கு குத்தகை பதிவு செய்ய முடியாது என்பது விதி இதனை மறைத்து மோசடியாக குத்தகை பத்திரங்கள் போடப்பட்டுள்ளது எனவே குத்தகை பத்திரங்களை ரத்து செய்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டு சொத்துக்களை மீட்டு பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு என்று நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.
 
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவில் நிலங்களை மோசடியாக குத்தகை பதிவு செய்து தனி நபர்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர் இது சட்டவிரோதம் மடத்தின் சொத்துக்கள் மீட்கப்பட உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பில் இதே கோரிக்கையுடன் மேலும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மட கௌமாரமடம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு மற்ற வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget