வைகை எக்ஸ்பிரஸ் நிர்ணயித்த நேரத்தை விட முன்னதாக சென்று புதிய சாதனை - ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டு
சென்னை ஸ்டேசன் மாஸ்டர்களின் ஒருங்கிணைந்த பங்கேற்புதான் முக்கிய காரணமாகவும் வைகை எக்ஸ்பிரஸ் தாமதமாக வருவதை விரும்பாத அதே நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இயங்கியது குறிப்பிடதக்கது.
மதுரையிலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து மதுரைக்கும் பகல் நேர விரைவு ரயிலாக தென் மாவட்டத்தில் மிக முக்கியமான ரயிலாக இருந்து வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சேவை தொடங்கபட்டுள்ளது மேலும்,நாள்தோறும் காலை 7.10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.14க்கு சென்னையைச் சென்றடையும்,
#தேஜஸ் வேகத்தை நெருங்கியது வைகை புயல் 6. 34 மணி நேரத்தில் சென்னை சென்று சாதனை படைத்துள்ளது.
— arunchinna (@arunreporter92) October 17, 2022
Further reports to follow - @abpnadu #abpnadu | #train | #Madurai | @UpdatesMadurai | @NetflixIndia | @ThanniSnake | @angry_birdu | @LPRABHAKARANPR3 | @matisridhar | @AmmavinVazhi pic.twitter.com/SARJNeCsXZ
Also Read : Crime: பாஸ்போர்ட் இணையதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்ஸ்..! அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்