மேலும் அறிய

குழந்தை பிறந்த நேரம் சரியில்லை - ஜோதிடரின் பேச்சால் 4 மாத குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய் கைது

குழந்தை பிறந்தவுடன்‌ ஜாதகம்‌ பார்த்த போது குழந்தைக்கு நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் கூறியதாகவும், இதனால் தனது மகனை ஆற்றில் தூக்கி வீசி கொன்றதாக தாய் லதா தெரிவித்துள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ராஜாபுரம் ஊராட்சி. இங்குள்ள 2வது வார்டில் வசித்து வருபவர் மகேஷ்வரன்-லதா தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை பிறந்து நான்கு மாதங்களே ஆன கோகுல் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை மகேஷ்வரன் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டில் தாய் லதா, நான்கு மாத குழந்தை கோகுல் உடன் தனியாக இருந்து உள்ளார்.

குழந்தை பிறந்த நேரம் சரியில்லை - ஜோதிடரின் பேச்சால் 4 மாத குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய் கைது

அப்போது  கோகுலை வீட்டில் படுக்கவைத்து விட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது குழந்தை கோகுலை காணவில்லை எனக்கூறி தாய் லதா அக்கம்பக்கத்தில் உறவினர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடி உள்ளார். அப்போது அருகில் உள்ள பாலாறு பொருந்தலாறு ஆற்றின்‌ கரையில் அமலைச்செடிகளுக்கு நடுவே குழந்தை சடலமாக இருப்பது தெரியவந்தது.

குழந்தை பிறந்த நேரம் சரியில்லை - ஜோதிடரின் பேச்சால் 4 மாத குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய் கைது

Government Order Private Schools: கல்விக்கட்டணத்துல கறார் கூடாது.. தனியார் பள்ளிகளுக்கு அதிரடி ஆணையை பிறப்பித்த தமிழக அரசு!

இதனை அடுத்து உடனடியாக குழந்தையை பழனி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்த போது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள்‌ தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீசார் குழந்தையின் தாய், தந்தையிடம் விசாரணை செய்தனர். தாய் லதா முன்னுக்குப்பின்  முரணாக போலீசாரிடம் பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் .

குழந்தை பிறந்த நேரம் சரியில்லை - ஜோதிடரின் பேச்சால் 4 மாத குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய் கைது

தாயிடம் நடத்திய தீவிர விசாரணையில் தாய் லதாவே குழந்தையை கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. மேலும் தனக்கு மனக்கஷ்டமும், உடல்நிலையும் சரியில்லை என்றும், குழந்தை பிறந்தவுடன்‌ ஜாதகம்‌ பார்த்த போது குழந்தைக்கு நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் கூறியதாகவும், இதனால் தனது மகனை ஆற்றில் தூக்கி வீசி கொன்றதாக தாய் லதா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் பழனி தாலுகா காவல் துறையினர் தாய் லதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நகையை அடகு வைக்க சென்ற மனைவியை வங்கிக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொன்ற கணவன்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்

Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்

Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!

ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!

"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Kia Carnival 2024:தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியானது கியா கார்னிவல் - என்னென்ன சிறப்புகள்!
தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியானது கியா கார்னிவல் - என்னென்ன சிறப்புகள்!
Embed widget