மதுரையில் ஆவின் பால்பாக்கெட்டில் இருந்த ‘ஈ’ - வீடியோ தொடர்பாக அதிகாரி சஸ்பெண்ட்
மதுரை - ஆவின் பாலில் இறந்த நிலையில் இருந்த ஈ ; பால் பாக்கெட்டை திரும்ப பெற்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் மதுரை ஆவின் பால்பாக்கெட்டில் ஈ - வீடியோ வெளியானதால் நுகர்வோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை - ஆவின் பாலில் இறந்த நிலையில் இருந்த ஈ ; பால் பாக்கெட்டை திரும்ப பெற்று அதிகாரிகள் விசாரணைhttps://t.co/wupaoCzH82 | #madurai #aavin #aavintn #tamilnadu #ViralVideo pic.twitter.com/5BpHXGaPOz
— ABP Nadu (@abpnadu) September 21, 2022
மதுரையில் ஆவின் சார்பில் வினியோகிக்கப் பட்ட பால் பாக்கெட்டிற்குள் 'ஈ' மிதந்த சம்பவம் தொடர்பாக துணை மேலாளர் சிங்காரவேலன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மேலும் தனியார் தொழிலாளர் கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.#madurai | #aavin pic.twitter.com/PmB6EGje6a
— arunchinna (@arunreporter92) September 22, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்