மேலும் அறிய

25 நொடிகளில் 51 ராக்கெட்டுகளின் பெயர்களை சொல்லி அசத்தல்...! 7ஆம் வகுப்பு மாணவனை அழைத்து பாராட்டிய சு.வெ...!

மோட்டார் வாகனங்களுக்கு ஹைட்ரஜன் எரி பொருள் பயன்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்பிற்கு மதுரை பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் அகிலேஷ் தங்கப்பதக்கம் வென்றார்

போலந்தில் 2021ஆம் நடந்த இன்டர்நேஷனல் 'வார்ஸா இன் வென்ஷன் ஷோவில் அகிலேஷ், பங்கேற்ற மோட்டார் வாகனங்களுக்கு ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்துவது குறித்த புதிய கண்டு பிடிப்பை செயல்முறைப் படுத்தினார். அவரது இந்த கண்டுபிடிப்புக்காக தங்கம் மற்றும் இரண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. ருமேனியாவின் சிறப்பு விருதும் பெற்றுள்ளார். இந்நிலையில்  மாணவன் அகிலேஷை மதுரை எம்.பி சு.வெங்கடேசன்   பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாணவன் அகிலேஷ் மதுரையில் 7 ஆம் வகுப்பு படிக்கிறார். 2021 ஆம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற International Warsaw invention show நிகழ்வில் பங்கேற்று தனது Hydrogen fuel cell  For motorized vehicle கண்டுபிடிப்பிற்காக தங்க பதக்கத்தையும், 2 சிறப்பு விருதுகளையும் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார். ருமேனியாவின் சிறப்பு விருது ஒன்றினையும் வென்று தந்திருக்கிறார்.  மேலும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ல் வெறும் 25 நொடிகளில் 51 சர்வதேச ராக்கெட்டுகளின் பெயரினை கூறி சாதனை படைத்துள்ளார். அது தற்போது இன்டர்நேஷனல் புக் ரெக்கார்ட்ஸ்க்கும் தேர்வாகி உள்ளது. 

25 நொடிகளில் 51 ராக்கெட்டுகளின் பெயர்களை சொல்லி அசத்தல்...! 7ஆம் வகுப்பு மாணவனை அழைத்து பாராட்டிய சு.வெ...!
 
மேலும் தனியாக செயற்கைக்கோள் ஒன்றினையும் செய்து அதனை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். அது நிச்சயம் அவனது கனவுகளை விண்ணில் ஏற்றிச் செல்லும்.  நான்காம் வகுப்பில் இருந்து தான் கொண்ட விண்வெளி அறிவின் காரணமாக மிகச்சிறு வயதில் வரலாறுகளை நிகழ்த்தி கொண்டிருக்கிறான். மதுரையின் அறிவுக்குழந்தைக்கு எல்லா வகையிலும் உடன்நிற்பேன் எனக்கூறி ஊக்கப்படுத்தினேன். விண்வெளி சார்ந்த அகிலேஷின் அறிவு மேலும் விரிந்து பரவட்டும்.  12 வயதில் தனது குழந்தையின் அறிவையும் தேடலையும் புரிந்து கொண்டு அதற்கான ஊக்கத்தை அளித்து வரும்   அகிலேஷின் பெற்றோர்கள் R.சந்திரசேகரன் - C.தங்கமணி இருவருக்கும் எனது அன்பு வாழ்த்துகள். வளர்ந்து மண்ணின் பெருமையை விண்ணில் உயர்த்து!” என குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்

TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று

ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி

India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!

Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?

Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்

Embed widget