watch video | மதுரையில் 45 சவரன் தங்கநகை கொள்ளை- ரோந்து பணிகளை அதிகப்படுத்த போலீஸ் திட்டம்
குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட மாநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது
மதுரையில் கடந்த சில நாட்களாகவே திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 அரை சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளார்.
#Abpnadu மதுரை வடக்கு ஆவணி மூல வீதி தியாகி தாயம்மாள் பகுதியை சேர்ந்தவர் விமலநாதன். விமலநாதன் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 அரை சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளார். @singer_shaan pic.twitter.com/CQfbevrNRY
— Arunchinna (@iamarunchinna) March 12, 2022
மதுரை வடக்கு ஆவணி மூல வீதி தியாகி தாயம்மாள் பகுதியை சேர்ந்தவர் விமலநாதன். இவர் அதே பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் குடும்பத்தினரோடு விமலநாதன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 அரை சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளார்.
madurai | மதுரை வடக்கு ஆவணி மூல வீதி தியாகி தாயம்மாள் பகுதியை சேர்ந்தவர் விமலநாதன். விமலநாதன் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 அரை சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளார். #abpnadu pic.twitter.com/NUybCJ6rd8
— Arunchinna (@iamarunchinna) March 12, 2022