மேலும் அறிய
2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் இல்லை - மீண்டும் அறிவித்த மீனாட்சியம்மன் கோயில்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழக்கம்போல் நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மீனாட்சியம்மன் கோயில் மதுரை
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால்தான் அனுமதி என்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாகவும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழக்கம்போல் நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் சி.குமரதுரை கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















