மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: சென்னையில் மழை... ஜோ பைடனுக்கு கொரோனா..இன்னும் சில முக்கியச் செய்திகள்!
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக த்ரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு:
- சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நேற்று அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டது.
- கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.
- கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
- சென்னையில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி.
- ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக ஆவின் நிறுவனத்தின் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா:
- நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக த்ரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ள த்ரௌபதி முர்முவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்க்க சென்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவின் படகு கவிழ்ந்தது.
- துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரும் ஆதரவில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
உலகம்:
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- இத்தாலி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா
- கோத்தபயா 14 நாட்கள் தங்க
- இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனே நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.
- செவ்வாய் கிரகத்தில் பந்து போன்ற பொருள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டு ஓவியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்பு பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
- இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion