மேலும் அறிய

IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை

IPL Auction 2025: ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்களின் ஏலம் சவுதி அரேபியாவில் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.

IPL Auction 2025: ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்களின் ஏலத்தின் முடிவில் ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் மெகா ஏலம் முடிந்தது:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவை தாண்டி உலகளவில், கோடைகால திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டுக்கான சீசனில், ஒவ்வொரு அணியிலும் இடம்பெற உள்ள வீரர்களுக்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்றது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் போட்டி போட்டுக்கொண்டு, தங்களுக்கான வீரர்களை கோடிகளை கொட்டி தேர்வு செய்தனர். சில அணிகள் பிரமாண்ட தொகைக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க, சில அணிகள் பார்த்து பொறுமையாக தங்களுக்கு தேவையான வீரர்களை துல்லியமாக தேர்வு செய்தன.  இதையடுத்து ஏலத்தின் முடிவில், ஒவ்வொரு அணியிலும் உள்ள மொத்த வீரர்களின் விவரங்களையும், 2025 சிசனுக்கான உத்தேச பிளேயிங் லெவன் விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.

ஏலத்தின் முடிவில் 10 அணிகளின் விவரங்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் (மீதம்: ரூ. 0.05 கோடி):

மொத்த அணி - ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ஆர். அஷ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் குர்ரன், ஷேக் ரஷீத், அன்ஷுல் காம்போஜ், முகேஷ் சவுத்ரி ஹூடா, குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.

உத்தேச பிளேயிங் லெவன்: ருதுராஜ், கான்வே, ரச்சின், திரிபாதி, துபே, ஜடேஜா, தோனி (WK), அஷ்வின், பத்திரனா, கலீல், நூர்.

மும்பை இந்தியன்ஸ் (மீதம்: ரூ. 0.20 கோடி)

மொத்த அணி - ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மா, திலக் வர்மா, டிரெண்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ன் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், தீபக் சாஹர், அல்லா கசன்ஃபர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, , ராஜ் அங்கத் பாவா, சத்தியநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ், விக்னேஷ் புதூர்.

உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், ரியான் ரிக்கல்டன்/ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (மீதம்: ரூ. 0.75 கோடி)

மொத்த அணி - விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல் , தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி என்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி.

உத்தேச பிளேயிங் லெவன்: பில் சால்ட், விராட் கோலி, லியாம் லிவிங்ஸ்டோன், தேவ்தத் படிக்கல், டிம் டேவிட், ரஜத் படிதார், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மீதம்: ரூ. 0.05 கோடி)

மொத்த அணி - ரின்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நார்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பினிஷ் மார்கண்டே, ரோவ்மன் ஜான் பவல் சிசோடியா, அஜிங்க்யா ரஹானே, அனுகுல் ராய், மொயின் அலி, உம்ரான் மாலிக். 

உத்தேச பிளேயிங் லெவன்: டி காக், நரைன், வெங்கடேஷ், ரகுவன்ஷி, ரிங்கு, ரஸ்ஸல், ராமன்தீப், ஹர்ஷித், சக்கரவர்த்தி, ஸ்பென்சர், வைபவ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (மீதம்: ரூ. 0.20 கோடி)

மொத்த அணி - பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், இஷான் கிஷன், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், பிரைடன் கார்சே, பிரைடன் கார்சே , அனிகேத் வர்மா, எஷான் மலிங்கா, சச்சின் பேபி.

உத்தேச பிளேயிங் லெவன்: ஹெட், அபிஷேக், இஷான், நிதிஷ், கிளாசென், அபினவ், சச்சின், கம்மின்ஸ், ஷமி, ஹர்ஷல், சாஹர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (மீதம்: ரூ. 0.30 கோடி)

மொத்த அணி - சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்தீப் ஷர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா , வனிந்து ஹசரங்கா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஷுபம் துபே, யுத்ஹவிர் துபே, யுத்ஹாவிர் துபே , குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் ஷர்மா.

உத்தேச பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (WK), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, ஆகாஷ் மத்வால்

பஞ்சாப் கிங்ஸ் (மீதம்: ரூ. 0.35 கோடி)

மொத்த அணி - ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், நேஹல் வதேரா, ஹர்பிரீத் ப்ரார், விஷ்ணு வினோத், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லாக்கி இங்கிலிஸ், லாக்கி ஹர்மாட், லாக்கி ஃபிர்மட் , குல்தீப் சென், பிரியான்ஷ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே.

உத்தேச பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன், ஸ்டோனிஸ், ஸ்ரேயாஸ், மேக்ஸ்வெல், வதேரா, ஷஷாங்க், ஓமர்சாய், ப்ரார், ஜான்சன், அர்ஷ்தீப், சாஹல்

டெல்லி கேப்பிடல்ஸ் (மீதம்: ரூ. 0.20 கோடி)

மொத்த அணி - அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், மிட்செல் ஸ்டார்க், கேஎல் ராகுல், ஹாரி புரூக், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டி.நடராஜன், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, மோகித் சர்மா, ஃபாஃப் டு பிளெசிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

உத்தேச பிளேயிங் லெவன்: ஃப்ரேசர்-மெக்குர்க், கேஎல் ராகுல் (WK), போரல், புரூக், ஸ்டப்ஸ், அக்சர், அசுதோஷ், ஸ்டார்க், குல்தீப், நடராஜன், முகேஷ்

குஜராத் டைட்டன்ஸ் (மீதம்: ரூ. 0.15 கோடி)

மொத்த அணி - ரஷித் கான், ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ககிசோ ரபாடா, ஜோஸ் பட்லர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதார், வாஷிங்டன் கோட் சுந்தர், ஜெரால்ட் கான்ஸே, , குர்னூர் ப்ரார், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், க்ளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த் கெஜ்ரோலியா.

உத்தேச பிளேயிங் லெவன்: கில், பட்லர் (WK), சுதர்சன், லோம்ரோர், பிலிப்ஸ், ஷாருக் கான், வாஷிங்டன், ரஷித், சிராஜ், ரபாடா, பிரசித்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (மீதம்: ரூ. 0.10 கோடி)

மொத்த அணி - நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், எம். சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் சிங், அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே.

உத்தேச பிளேயிங் லெவன்: பண்ட் (WK), குல்கர்னி, மார்ஷ், பூரன், மில்லர், மார்க்ரம், ஷாபாஸ், பிஷ்னோய், மோஷின், மயங்க், அவேஷ்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget