மேலும் அறிய

Headlines : ம்யூ வகை கொரோனா, கனமழை நிலவரம்.. (2.09.2021) இன்றைய தலைப்புச் செய்திகள் இங்கே..!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளை கீழே காணலாம்.

  • ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் உறவு குறித்து பிரதமர் மோடி 3 மணி நேரம் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை – உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், நிதியமைச்சர் பங்கேற்பு
  • முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவு
  • ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
  • ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவிற்கு தினகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் நேரில் அஞ்சலி
  • தமிழ்மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை – வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது
  • முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கான மனுக்களை தபால் அல்லது இணையம் வழியாக அனுப்ப வேண்டும் – கொரோனா அச்சுறுத்தலால் தமிழக அரசு அறிவுறுத்தல்
  • பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எந்த வழியில் மனு பெற்றாலும் ஒரே நடைமுறையிலே அணுகப்படும் – தமிழக அரசு
  • முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை, அண்ணாசாலையில் சிலை – சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • சென்னை, கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும்
  • சேலம், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட மக்களுக்காக 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டத் திட்டம்
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பிற்கு 20 பேர் உயிரிழப்பு
  • திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தன பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்
  • நீலகிரி, கோவை , திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
  • காற்று மாசு அதிகரிப்பால் இந்தியர்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகள் குறைகிறது – அமெரிக்க பல்கலைகழகத்தின் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
  • ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வரும் 17-ந் தேதி நடக்கிறது – மாநிலங்களுக்கான வரி பங்கீடு குறித்து விவாதிக்க வாய்ப்பு
  • ஆகஸ்டு மாதத்தில் மட்டும் ரூபாய் 1.12 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி வசூல் – கடந்தாண்டை விட 30 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு தகவல்
  • போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை – புதிய போப் ஆண்டவர் பதவி குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது – போப் ஆண்டவர்
  • ம்யூ வகை கொரோனாவை கண்காணிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல்
  • கொரோனா தடுப்பூசியை எதிர்த்து போராடும் குணம் கொண்டது ம்யூ வகை கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
  • உலகப்புகழ் பெற்ற வெனிஸ் திரைப்பட திருவிழா இத்தாலி நாட்டில் தொடங்கியது
  • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget