மேலும் அறிய

Today Headlines : ஜாமீனில் வந்தார் பேரறிவாளன்..! ஆளுநரைச் சந்தித்தார் முதல்வர்...! சென்னையில் செஸ் ஒலிம்பியாட் - முக்கியச்செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • 32 ஆண்டுகளுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் பேரறிவாளன்
  • நீட் விலக்கு மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நேரில் வலியுறுத்தல்
  • நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதல்வரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி
  • சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 – 200 நாட்டின் வீரர்கள் பங்கேற்கின்றனர்
  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ரெய்டு – 11 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு
  • எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – அ.தி.மு.க. கண்டனம்
  • திருவண்ணாமலை கோவிலில் கிரிவலத்திற்கு அனுமதி – பக்தர்கள் உற்சாகம்

இந்தியா :

  • கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் – கர்நாடக உயர்நீதிமன்றம்
  • 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி
  • நீட் தடுப்பு விலக்கு மசோதா மீது உரிய நடவடிக்கை எடுக்காத ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் – மக்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்
  • பஞ்சாப் மாநில முதல்வராக இன்று பதவியேற்கிறார் பகவந்த் மான்- 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க ஏற்பாடு
  • 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியாகாந்தி உத்தரவு
  • உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் படிப்பைத் தொடர தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் – மத்திய அமைச்சர்

உலகம் :

  • உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்
  • ரஷ்ய நடத்திய தாக்குதலில் 97 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு – உக்ரைன் அதிபர்
  • உக்ரைன் மீது ரஷ்யா ரசாயன தாக்குதல் நடத்தலாம் – நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை
  • பிரிட்டனில் வெளிநாட்டினருக்கான பயணக்கட்டுப்பாடுகள் நீக்கம் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என அறிவிப்பு

விளையாட்டு :

  • ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
  • ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லத்தியா சென் ஆகியோர் பங்கேற்பு
  • இலங்கைக்கு எதிரான வெற்றி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேற்றம்
  • ரிஷப் பண்ட் நாற்பதே நிமிடங்களில் ஆட்டத்தை மாற்றும் வல்லமை படைத்தவர் – கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget