மேலும் அறிய
Headlines Today : அதிமுகவில் வலுக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம்..! குடியரசுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளர்.. இன்னும் பல செய்திகள்..
Today Headlines : கடந்த 24 மணிநேரத்ததில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- அ.தி.மு.க. தலைமை குறித்த விவகாரம் : எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை
- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை ஓ.பி.எஸ். என முழக்கம்
- அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே ஒற்றைத் தலைமை தேவை என முழக்கம்
- அ.தி.மு.க.வில் எப்போதும் இரட்டைத் தலைமைதான் : ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி
- மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக முயற்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது – அமைச்சர் துரைமுருகன்
- தமிழ்நாட்டில் நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
- தமிழ்நாட்டில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா உயிரிழப்பு – ஒரே நாளில் 500 பேர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவதற்கும், தனிமனித இடைவெளிக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- ஆபரேஷன் கந்துவட்டியில் ஒரே வாரத்தில் 32 பேர் கைது
- குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 100 வழங்கும் திட்டம் விரைவில் அமல் – நிதியமைச்சர்
இந்தியா :
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம்
- குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு பொது வேட்பாளரை நிறுத்த ஒருமனதாக நிறுத்த மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு
- மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சரத்பவார் மறுப்பு
- காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாளை மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
- 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – ஜூலைக்குள் ஏலத்தை நடத்தி முடிக்க திட்டம்
- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு – 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்தும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
- மத்திய அரசின் அக்னி பாதை திட்டம் தேவையற்றது – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி
- கேரள முதல்வருக்கு எதிராக தீவிர போராட்டம் –
உலகம் :
- இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை
- ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோயா..? கால்கள் நடுங்கும் வீடியோ வெளியானதால் பரபரப்பு
- ஈரானில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு
விளையாட்டு :
- அயர்லாந்து அணிக்கு எதிராக ஹர்திக் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
- சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு : புவனேஷ்குமார் துணை கேப்டனாக நியமனம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion