மேலும் அறிய

Today Headlines : ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் தடை! பள்ளிகள் திறப்பு.. சில முக்கியச் செய்திகள்!

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு : 

  • ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைப்பு : ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க உத்தரவு - முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு 
  • ரூ. 14. 71 கோடி மதிப்பிலான 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகன சேவை : முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் 
  • தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை நாளை மறுநாள் திறக்க ஏற்பாடு : மாணவர்கள் சேர்க்கைக்கு நடைபெறுகிறது. 
  • டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல் படுத்தக் கூடாது : தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி 

இந்தியா :

  • நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வருகிற 23 ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் 
  • குடியரசு தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம் : பொது வேட்பாளரை நிறுத்த சோனியா காந்தி திட்டம் 
  • ராஜ்யசபா தேர்தலில் விதிகளை மீறியதாகக் கூறி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்
  • ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் போட்டியிட்ட நான்கு இடங்களில் 3 இடங்களை கைப்பற்றியது. கர்நாடகாவில் பாஜக மூன்று இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. 

உலகம் :

  • அமெரிக்கா சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என் அந்நாட்டு அறிவித்துள்ளது. 
  • வடகொரியாவில் இருந்து காற்று மூலம் கொரோனா வைரஸ் சீனாவுக்குள் பரவக்கூடும் எனக்கூறி வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு மக்களுக்கு சீனாவின் தான்தோங் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் 
  • பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் கோரிக்கை

விளையாட்டு :

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பத்தாண்டிற்கான டி20 அணியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடித்துள்ளார்.
  • ஆறு முறை உலக சாம்பியனுமான மேரி கோம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து விலகியுள்ளார். 
  • 2017ஆம் ஆண்டு 163 பில்லியன்  ரூபாய்க்கு ஏலம் போனநிலையில் தற்போது 600 பில்லியன் ரூபாய் (7.7 பில்லியன் டாலர்) வரை ஏலத்தொகை செல்லலாம் என எதிர்பார்ப்பு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
" உனக்கு என்ன தகுதி இருக்குனு கேட்டாங்க..."கலங்கிய சிவகார்த்திகேயன்
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget