மேலும் அறிய

Same vaccine: அனைத்து குடிமக்களுக்கும் ஒரே சீரான  இலவச தடுப்பூசி;  உச்சநீதிமன்றத்தில் எஸ்டிபிஐ பொதுநல வழக்கு

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21 ன் படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச தடுப்பூசி போட உரிமை உண்டு.  தொற்றுநோய் வேகமாக பரவுவதால் மக்கள் சரியான நேரத்தில் சிகிச்சை இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள், மயானங்கள் இரவும் பகலும் இயங்குகின்றன, இறந்தவர்களை அடக்கம் செய்ய பல மணிநேரம் காத்திருக்கும் சூழலில், நாட்டு மக்கள் தடுப்பூசியை மட்டுமே நம்பியுள்ளனர் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே சீரான கோவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்க பான் இந்தியா கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி  எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் வழக்கறிஞர் செல்வின் ராஜா மூலம், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே சீரான தடுப்பூசியை இலவசமாக வழங்க உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் அல்லது கண்காணிப்பின் கீழ் ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுமாறு கோரப்பட்டுள்ளது.

Same vaccine: அனைத்து குடிமக்களுக்கும் ஒரே சீரான  இலவச தடுப்பூசி;  உச்சநீதிமன்றத்தில் எஸ்டிபிஐ பொதுநல வழக்கு

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21 ன் படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச தடுப்பூசி போட உரிமை உண்டு.  தொற்றுநோய் வேகமாக பரவுவதால் மக்கள் சரியான நேரத்தில் சிகிச்சை இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள், மயானங்கள் இரவும் பகலும் இயங்குகின்றன, இறந்தவர்களை அடக்கம் செய்ய பல மணிநேரம் காத்திருக்கும் சூழலில், நாட்டு மக்கள் தடுப்பூசியை மட்டுமே நம்பியுள்ளனர் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Same vaccine: அனைத்து குடிமக்களுக்கும் ஒரே சீரான  இலவச தடுப்பூசி;  உச்சநீதிமன்றத்தில் எஸ்டிபிஐ பொதுநல வழக்கு

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வெவ்வேறு விலைகளில் தடுப்பூசியை பெரும்பாலான மக்களால் வாங்க முடியாது.  ஏழைகள் உட்பட மக்களில் பெரும் பகுதியினருக்கு இலவச நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குவது குடிமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருப்பதாகவும் எஸ்.டி.பி.ஐ., வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?

விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!

உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!

IBPS வேலைவாய்ப்பு 2026: மும்பையில் புதிய பணியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!

மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!

TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!

Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?

Embed widget