மேலும் அறிய

PSLV-C52 EOS-04: நினைச்சபடியே நடந்துச்சு.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி -சி 52!

விவசாயம், வனம், தோட்டங்கள், மண்வளம், நீர்வளம், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட தகவல்களை இந்த செயற்கைக்கோள் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிஎஸ்எல்வி -சி 52 வாகனத்தின் மூலம் EOS 4- புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஆந்திர பிரதேசம்  ஸ்ரீஹரிகோட்டா சத்திஸ்தவான் ஏவுதளத்திலிருந்து, இன்று காலை 5 மணி 59 நிமிடத்திற்கு பிஎஸ்எல்வி ராக்கெட்  விண்ணில் செலுத்தப்பட்டன. இதற்கான கவுண்டன், கடந்த 13-ஆம் தேதி காலை மணி 4.29-க்கு தொடங்கியது.  

பிஎஸ்எல்வி ராக்கெட், 1710 கிலோ எடையுள்ள புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை 529 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்துகிறது (synchronous polar orbit). 

அனைத்து விதமான வானிலையிலும் ரேடார் படங்களை துல்லியமாக எடுக்கும் வகையில், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS 4 வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயம், வனம், தோட்டங்கள், மண்வளம், நீர்வளம், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட தகவல்களை இந்த செயற்கைக்கோள் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், INSPIREsat-1, INS-2TD என்ற இரண்டு கூடுதல்  செயற்கோள்களையும் பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து சென்றுள்ளது.   

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இதுவரை 129 இந்திய செயற்கைக்கோள்கள், 36 நாடுகளை சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைகோள்களை (36 வணிக ரீதியிலான செய்ற்கைகோள்கள்)  கடந்த 1975ஆம் ஆண்டு முதல் விண்ணில் செலுத்தி உள்ளது.  செயற்கைகோள்கள் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகள் நாட்டின் பல்வேறு துறைகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஏடிஎம், தொலைபேசி தொடர்பு, தொலைநிலை கல்வி, தொலைநிலை மருத்துவம், காலநிலை, வறட்சி மதிப்பீடு, நிலத்தடி நீர் பகுதிகளை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகளில்  உதவுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!

மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?

TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?

Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்

ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!

Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்

அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?

Embed widget