மேலும் அறிய

கேரள கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை: அமைச்சர் பியூஷ் கோயல்

கேரள கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 19ம் தேதி கேரளாவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் உ.பி., வழியாக இரண்டு பெண்களோடு ரயிலில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி பஜ்ரங்தன் அமைப்பினர் அவர்கள் மீது ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாஸ்திரிகள் இருவரும் அடுத்துவந்த ஜான்சி ரயில்நிலையத்தில் போலீசாரால் இறக்கப்பட்டனர். 

கேரள கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை: அமைச்சர் பியூஷ் கோயல்

அதன் பிறகு போலீசார் கன்னியாஸ்திரிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை என்பது உறுதியானதால் அவர்கள் அடுத்து வந்த ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர். இருப்பினும் இந்த நிகழ்வின்போது கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக அப்போது சில தகவல்கள் வெளியாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களுடைய கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The attack in UP on nuns from Kerala is a result of the vicious propaganda run by the Sangh Parivar to pitch one community against another and trample the minorities. <br><br>Time for us as a nation to introspect and take corrective steps to defeat such divisive forces.</p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1374723086751133702?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 24, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ஆனால் கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கன்னியாஸ்திரிகள் விஷயத்தில் ரயில் போலீசார் புகாரின் அடிப்படையில் அவர்களை ரயிலில் இருந்து இறக்கி விசாரணை செய்துள்ளனர், அது அவர்களுடைய கடமை. ஆனால் ரயிலில் இருந்து அவர்களை இறங்கியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget