மேலும் அறிய

Watch Video: சுற்றுலா பயணிகளின் பொறுப்பற்ற செயல்...பிளாஸ்டிக் குடுவையில் சிக்கிய சிறுத்தையின் தலை - வைரலாகும் வீடியோ 

தானே மாவட்டம் பத்லாபூர் அருகே பிளாஸ்டிக் குடுவைக்குள் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று காணப்பட்டது.

பார்ட்டிக்காக காட்டுக்குள் செல்லும் சிலரின் பொறுப்பற்ற செயலால் வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் அருகே பிளாஸ்டிக் குடுவைக்குள் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று காணப்பட்டது.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்று, தலையில் பிளாஸ்டிக் குடுவை சிக்கியதால் சிறுத்தை போராடுவதைக் காட்டுகிறது.  பிளாஸ்டிக் குடுவையில் சிறுத்தை எப்படி தலை சிக்கியது என்பது இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பாக மகாராஷ்டிர வனத்துறையினர் அந்த சிறுத்தையை தேடி வருகின்றனர்.

காரில் பயணித்த சிலர் சிறுத்தையை கண்டனர். ஆனால் அவர்கள் அதை நெருங்க முயன்றபோது அது வனப்பகுதியில் காணாமல் போனது.


Shivani Dance Video: கொஞ்சம் லேட் தான் ஆனாலும்.. ஸ்ரீவள்ளி பாட்டுக்கு ஷிவானி போட்ட ஸ்டெப்..வைரலாகும் வீடியோ..!


இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட உத்கர்ஷ் சிங், சுற்றுலாப் பயணிகளின் பொறுப்பற்ற செயலால், தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் அருகே பிளாஸ்டிக் குடுவைக்குள் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று காணப்பட்டது. மஹாராஷ்டிரா வனத்துறையினர் குடுவையில் இருந்து சிறுத்தையை  அகற்றுவதற்கான தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.

வீடியோ:

 

முன்னதாக உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு பெண்  தனது ஆறு வயது மகளை சிறுத்தையின் தாக்குதலில் இருந்து காப்பாற்றினார்.  சிறுமி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுத்தை தாக்கியது.

மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த, அந்த பெண் சிறுத்தையை கனத்த கட்டையால் தாக்கினார். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலத்த காயம் அடைந்தார்.  சிறுத்தை சிறுமியை தாக்கி இழுத்து செல்ல முயன்றது. சிறுமியின் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. பஹ்ரைச் வனப் பிரிவின் நான்பாரா மலைப்பகுதியில் இருந்து சிறுத்தை வந்ததாக கூறப்படுகிறது.


Serial Actress Myna Kiss His Husband: காதலர் தினத்தில் காதல் கணவருக்கு நச்சுன்னு இச்சு கொடுத்த மைனா நந்தினி - வைரல் புகைப்படம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
கால் முறிந்த குட்டி யானை ராஜாவுக்கு ஆனந்த் அம்பானி உதவியால் வன்தாராவில் புது வாழ்வு!
கால் முறிந்த குட்டி யானை ராஜாவுக்கு ஆனந்த் அம்பானி உதவியால் வன்தாராவில் புது வாழ்வு!
சபரிமலை முன்பதிவில் மர்மம் ! பக்தர்கள் வராதது ஏன்? தேவஸ்வம் போர்டு விசாரணை !
சபரிமலை முன்பதிவில் மர்மம் ! பக்தர்கள் வராதது ஏன்? தேவஸ்வம் போர்டு விசாரணை !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
Hemorrhoids: இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
Embed widget