மேலும் அறிய

இந்திய பாடல்களுக்கு நடனமாடும் தான்சானிய இளைஞர்..! நேரில் அழைத்து பாராட்டிய இந்திய தூதரகம்..!

இந்திய பாடல்களுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பிரபலமான தான்சானியாவைச் சேர்ந்த கிளிபாலை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.

 இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு வெளிநாட்டினர் பலரும் அதேபோல வாயசைத்தும், நடனமாடி வருவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அவர்களும் இதை தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் வசித்து வருபவர் கிளிபால், இவர் இந்திய படங்களில் வெளியாகும் பாடல்களுக்கு அதற்கேற்ப போல வாயசைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்திய பாடல்களுக்கு நடனமாடும் தான்சானிய இளைஞர்..! நேரில் அழைத்து பாராட்டிய இந்திய தூதரகம்..!

கிளிபால் இந்த வீடியோக்கள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், சொந்தமாக யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார். அதிலும் தன்னுடைய இந்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்களில் அவர் தங்கள் நாட்டு பாரம்பரிய உடைகளை அணிந்தே பங்கேற்கிறார். இதன்காரணமாகவும், வாயசைத்து நடிக்கும் இவரது திறமையாலும் இந்தியாவிலே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தான்சானியாவில் உள்ள இந்திய தூதரகம் கிளிபாலை நேரில் அழைந்து பாராட்டி கவுரவித்துள்ளது. கிளிபாலை பாராட்டியுள்ள இந்திய தூதரகம், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான இதயங்களை வென்ற சிறப்பு பார்வையாளர் கிளிபால் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by Kili Paul (@kili_paul)

கிளிபாலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்களான ஆயுஷ்மான் குரானா, குல்பனாக், ரிச்சா சந்தா உள்ளிட்டோரும் கிளிபாலை பின்தொடர்கின்றனர். வெளிநாட்டினர் பலரும் இந்தியாவில் வெளியாகும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களுக்கு ரியாக்‌ஷன் என்றும், அந்த படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கு நடனம் ஆடியும் வீடியோக்களை யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் பிரபலமான தெலுங்கு பாடல்களுக்கு நடனமாடி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Hijab Row: ஹிஜாப் மனுதாரரின் குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்குதல், கும்பல் வன்முறையாளர்கள் வெறிச்செயல்

மேலும் படிக்க : KPAC lalitha passes away : தென்னிந்திய நடிகை கே.பி.ஏ.சி. லலிதா இயற்கை எய்தினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget