மேலும் அறிய
Advertisement
இந்தியாவில் 2-வது நாளாக 60,000-ஐக் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
இந்தியாவில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,000-ஐக் கடந்துள்ளது.
மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாட்டில் ஒரே நாளில் 62,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,08,910-இல் இருந்து 1,19,71,624-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 312 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,61,240-இல் இருந்து 1,61,552-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 28,739 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,12,95,023-இல் இருந்து 1,13, 23,762-ஆக உள்ளது. இதுவரை 6,02,69,782 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion