இந்தியாவில் கொரோனா ஒரே நாளில் 70 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

FOLLOW US: 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 72 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 335-இல் இருந்து ஒரு  கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 665-ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா ஒரே நாளில் 70 ஆயிரத்தை தாண்டியது

ஒரே நாளில் கொரோனாவுக்கு 459 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 468-இல் இருந்து ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 927-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 40 ஆயிரத்து 382 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை  ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரத்து 301 -இல் இருந்து ஒரு கோடியே 14 லட்சத்து 74 ஆயிரத்து 683 ஆக உள்ளது. இதுவரை 6 கோடியே 51 லட்சத்து 17 ஆயிரத்து 896 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: india Corona update deaths Recovered

தொடர்புடைய செய்திகள்

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது  தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Tamil Nadu Coronavirus LIVE News : கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 16 வாரங்களாக மாற்ற பரிந்துரைக்கவில்லை - இந்திய விஞ்ஞானிகள்

Tamil Nadu Coronavirus LIVE News : கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 16 வாரங்களாக மாற்ற பரிந்துரைக்கவில்லை - இந்திய விஞ்ஞானிகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!