மேலும் அறிய

Headlines Today : ராஜபக்சே ராஜினாமா..! வன்முறை களமாகிய இலங்கை..! மும்பை மீண்டும் தோல்வி..! முக்கியச் செய்திகள் சில..

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் திசைமாறி கடலில் கடக்கும் – வானிலை ஆய்வு மையம்
  • அசானி புயலால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு
  • சென்னையில் இரவில் நல்ல மழை : ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் கனத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி
  • தொடர் கனமழையால் நீலகிரி மாவட்டம் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு
  • மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் இல்லத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
  • விசாரணைக் கைதி விக்னேஷ், தங்கமணி மரணத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்
  • கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் மீண்டும் விசாரணை
  • மயிலாப்பூரில் உயிரிழந்த தம்பதியினரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
  • சென்னை ஆர்.ஏ.புரத்தில் குடியிருப்புகள் இடிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்

இந்தியா :

  • சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் – அவசர வழக்காக எடுத்து விசாரணை
  • வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி : அமெரிக்கா செல்ல முயன்றபோது தாய் மற்றும் மகள் விமான நிலையத்தில் கைது
  • டெல்லி ஷாகின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி – பொதுமக்கள் போராட்டம்
  • கிரிப்டோகரன்சிக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு ஆலோசனை

உலகம் :

  • இலங்கையின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்சே
  • இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது
  • இலங்கையில் மஹிந்த ராஜபக்சே வீட்டிற்கு பொதுமக்கள் தீ வைப்பு : 35 அமைச்சர்கள் வீட்டிற்கும் பொதுமக்கள் தீ வைத்து எரித்தனர்
  • இலங்கையில் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட முயன்ற ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு – தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
  • இலங்கையில் நாளை காலை வரை ஊரடங்கு அமல்
  • ஈக்வடார் நாட்டில் கைதிகள் இடையே கடும் மோதல் – சிறையின் உள்ளேயே 43 கைதிகள் உயிரிழப்பு

விளையாட்டு :

  • ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி
  • மும்பை அணியை வீழ்த்தியதால் கொல்கத்தா அணி ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது
  • ஐ.பி.எல். போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget