மேலும் அறிய

Headlines Today: உள்ளூர் டூ உலகம்.. ஒரு நிமிடத்தில் உங்கள் முன்னால்.. காலை தலைப்பு செய்திகள் இதோ!

Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் எழுதப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • வங்கக் கடலில் காற்று சுழற்சி : தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மழை நீடிக்கும்
  • பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடத்தும் ஓபிஎஸூக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை - எடப்பாடி பழனிசாமி
  • சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் அழுகிய ஒன்றரை வயது குழந்தையின் கை, அறுவை சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றப்பட்டது.
  • டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விதை விதைத்துவிட்டு காவேரி நீருக்காக காத்திருக்கக் கூடிய அவல நிலையை ஏற்படுத்தியுள்ள திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • தக்காளி உயர்வு தொடர்பாக  கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (03.07.2023) ஆலோசனை நடத்துகிறார்.
  • சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது என்றும் நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 
  • திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்தனர்.

இந்தியா:

  • மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்; தேசியவாத காங்கிரஸில் பிளவு - துணை முதலமைச்சரானார் அஜித் பவார்
  • மத்திய அமைச்சரவையில் மாற்றம்; பிரதமர் மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை 
  • மணிப்பூரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கி சண்டையில் 3 பேர் பலி, 5 பேர் காயம்
  • குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆவணங்களை தயாரித்த வழக்கில் பிணை கேட்டு டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
  • தெலங்கானா முதலமைச்சரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது - ராகுல் காந்தி விமர்சனம்

உலகம்: 

  • மெக்சிகோவில் இளவரசி போன்று ஆடை அணிவித்து, பெண் முதலையை நகர மேயர் திருமணம் செய்த வினோத சடங்கு ஒன்று நடந்துள்ளது.
  • ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
  • பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு பெரும் கலவரத்தை கிளப்பியுள்ளது. சுமார் 6 நாட்களாக இந்த போராட்டம் தொடர்ந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.
  • அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கொலம்பியாவில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதால் நேர்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

விளையாட்டு: 

  • டிஎன்பிஎல் தொடர்: திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக்கம் அணி அசத்தல்
  • ஆஷஸ் 2வது டெஸ்ட் : இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
  • டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி
  • ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 5வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் படைத்தார். 
  • லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேரிஸ்டோவ் ரன் அவுட் செய்யப்பட்ட முறை சர்ச்சையாகியுள்ளது.
  • உலக புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi : எதிர்க்கட்சி தலைவர் மாற்றம்? ராகுலை எதிர்க்கும் I.N.D.I.A? பற்றவைக்கும் பாஜகThiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
Chennai Train Accident:  கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Chennai Train Accident: கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Embed widget