மேலும் அறிய

Morning Wrap | 25.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • மகாராஷ்ட்ராவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்வு – 52 உடல்கள் மீட்பு
  • இந்திய அரசுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் பெகசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க அமெரிக்க முடிவு
  • ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு ரூபாய் 1 கோடி வழங்கப்படும் – மணிப்பூர் முதல்வர் அறிவிப்பு
  • நாடு முழுவதும் இதுவரை 43 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – தமிழகத்தில் மட்டும் 83 லட்சம் பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர்
  • தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
  • ஜம்மு – காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் – பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்
  • சுற்றுச்சூழல் பாதிப்புகளின்றி நிலையான சுரங்க கொள்கைகளை உருவாக்க தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
  • சட்டமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 2-ந் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படும் – குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
  • கே.ஒய்.சி.யை புதுப்பிக்க கூறி இணையதளத்தில் மோசடி – குறுஞ்செய்திகளில் அனுப்பப்படும் இணையதள முகவரிக்குள் செல்ல வேண்டாம் – சென்னை காவல்துறை
  • நான்கு கால்பந்து மைதானத்தின் அளவிலான குறுங்கோள் ஒன்று பூமியை இன்று இரவு 11.21 மணிக்கு கடந்து செல்கிறது
  • பெகசஸ் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை – உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் மனு
  • போலி ஆவணங்களுடன் துப்பாக்கிகள் வழங்கியதில் முறைகேடு – காஷ்மீர், டெல்லியில் 40 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
  • காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு
  • 200 டன் மருத்துவ திரவ ஆக்சிஜனுடன் இந்தியாவில் இருந்து வங்கதேசம் செல்கிறது ஆக்சிஜன் ரயில்
  • காஷ்மீர் மற்றும் லடாக் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் – கார்கில் போர் நினைவிடத்தில் நாளை மரியாதை
  • டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்படும் – பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 100 சதவீத பயணிகள் பயணிக்க அனுமதி
  • மும்பையில் கட்டிட பணியின்போது லிப்ட் கீழே விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு
  • கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதியதாக 18 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா
  • குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
  • நேர்மையாக வரி செலுத்துவோர் அங்கீகரிக்கப்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
  • திருப்பதி கோவிந்தராஜா சுவாமி கோவில் கோபுரத்தில்100 கிலோ தங்கத்தகடுகள் அமைக்க ஏற்பாடு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget