மேலும் அறிய

உடலுக்கு நன்மை விளைவிக்கும் பதஞ்சலி சிரப் எப்படி செய்றாங்க தெரியுமா?

பாரம்பரிய முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் கலவையின் மூலம் அதிநவீன தொழிற்சாலைகளில் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் 'குலாப் சர்பத்' சிரப் தயாரிக்கப்படுகிறது.

பதஞ்சலி ஆயுர்வேதத்தின் 'குலாப் சர்பத்' (ரோஸ் சிரப்) இந்திய சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. சுவை மற்றும் புத்துணர்ச்சியின் சின்னமாக மட்டுமல்லாமல் ஆயுர்வேத ஆரோக்கிய நன்மைகளின் புதையலாகவும் 'குலாப் சர்பத்' திகழ்வதாக பதஞ்சலி நிறுவனம் கூறுகிறது. பாரம்பரிய முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் கலவையின் மூலம் நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலைகளில் இந்த சிரப் தயாரிக்கப்படுகிறது.

பதஞ்சலி சிரப் எப்படி தயாரிக்கப்படுகிறது?

செயற்கை ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களிலிருந்து சிரப் தயாரிக்கப்படுவதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சிரப் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, செய்வதற்கு என்ன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குலாப் சர்பத் செய்ய புதிய ரோஜா இதழ்கள், ரோஸ் வாட்டர் மற்றும் சிறிதளவு சர்க்கரை தேவைப்படுகிறது. இயற்கை முறையில் வளர்க்கப்படும் ரோஜாவில் இருந்து அதன் இதழ்கள், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னர், தானியங்கி சலவை இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுகின்றன.

அதன் பிறகு, நீராவி வடிகட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி ரோஸ் வாட்டர் மற்றும் சாறு தயாரிக்கப்படுகின்றன. இந்த செயல்முறை, ரோஜா இதழ்களின் இயற்கையான பண்புகளைப் பாதுகாக்கிறது. சர்க்கரை தண்ணீரில் கரைக்கப்பட்டு, ஒரு தடிமனான சிரப்பை உருவாக்க பின்னர் சூடாக்கப்படுகிறது. அதில், ரோஸ் வாட்டர் மற்றும் ஏலக்காய் போன்ற ஆயுர்வேத மூலிகைகளுடன் கலக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் பதஞ்சலி சிரப்: 

இந்தக் கலவை துருப்பிடிக்காத எஃகு கலவை தொட்டிகளில் மாற்றப்பட்டு, அசுத்தங்களை அகற்ற மைக்ரான் வடிகட்டி இயந்திரங்கள் மூலம் வடிகட்டப்படுகிறது. அதிக காலம் பயன்படுத்தும் நோக்கில் லேசாக பேஸ்டுரைசேஷன் செய்யப்படுகிறது.

இப்படி, தயாரிக்கப்படும் சிரப், தானியங்கி நிரப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி உணவு தர பாட்டில்களில் நிரப்பப்படுகிறது. பின்னர், லேபிளிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி சீல் செய்யப்பட்டு பேக் செய்யப்படுகின்றன. கன்வேயர் இயந்திரங்கள், இந்த செயல்முறையை வேகமாக ஆக்குகின்றன. தரத்தை உறுதி செய்வதற்காக ph மீட்டர் மற்றும் பிரிக்ஸ் மீட்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி சோதிக்கப்படுகிறது.

பதஞ்சலி இந்த சிரப்பை இந்தியாவிற்குள் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற உலகளாவிய சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. நிறுவனத்தின் மெகா உணவுப் பூங்கா, ரோஜா சாகுபடிக்கு பங்களிக்கும் உள்ளூர் விவசாயிகளை மேம்படுத்துகிறது. இந்த சிரப் செரிமானம், தோல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கு நன்மை பயக்கும் என பதஞ்சலி நிறுவனம் கூறுகிறது. பதஞ்சலியின் இயல்பான தன்மை மற்றும் தரத்திற்கான அர்ப்பணிப்பு, அதை ஆயுர்வேத தயாரிப்புகளில் முன்னணியில் வைத்திருக்கிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift Amount: அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
Jana Nayagan Vs Censor Board: ‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
TVK VIJAY: டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift Amount: அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
Jana Nayagan Vs Censor Board: ‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
TVK VIJAY: டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Pongal Specail Trains: பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
Honda Maruti Huge Discount: Amaze முதல் Invicto வரை; ஆஃபர்களை வாரி வழங்கும் ஹோண்டா மற்றும் மாருதி; லட்சத்தில் சேமிப்பு.!
Amaze முதல் Invicto வரை; ஆஃபர்களை வாரி வழங்கும் ஹோண்டா மற்றும் மாருதி; லட்சத்தில் சேமிப்பு.!
Venezuela President Trump?: என்னது.. வெனிசுலாவின் தற்காலிக அதிபரா.?! தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு வைரல்
என்னது.. வெனிசுலாவின் தற்காலிக அதிபரா.?! தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு வைரல்
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Embed widget