மேலும் அறிய

Chandrayaan 3 :சந்திரயான் 3 திட்டம் ஜூலை மாதத்தில் செயல்படுத்தப்படும்.. இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சந்திரயான் 3 திட்டம் ஜூலை மாதத்தில் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3 திட்டம் ஜூலை மாதத்தில் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3 திட்டம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன: தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்திரயான் 2 திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிட்டரே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு மற்றும் இயக்கத்திற்கு தேவையான சென்சார் அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரேடியோ அலைக்கற்றை அமைப்பு எளிமையாக்கப்பட்டு மேலும் ஒரு ஆண்டனா இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  சந்திரயான் 3 விண்கலத்தில் உருண்டு செல்லும் வகையில் லேண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட லேண்டரின் அமைப்பை விட இவை சற்று பெரியதாக உள்ளது. முன்பை விட 4 இஞ்ச்களை கொண்டதாக விக்ரம் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் ரோவரின் அமைப்பும் மாற்றம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிக சக்திவாந்த ராக்கெட்டான LVM 3 மூலம் சந்திராயன் 3 விண்கலம் ஏவப்பட உள்ளது. ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. சந்திராயன் 3 திட்டத்தில் இடம்பெற உள்ள ரோவர்கள் வந்து சேர்ந்துள்ளன. சந்திரயான் 2 திட்டத்தில் கிடைத்த அனுபவம் மூலம் சந்திராயன் 3 உருவாக்கப்பட்டுள்ளது. சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பான மென்மையான தரையிறக்கத்தை நிரூபிப்பதே சந்திரயான் 3 நோக்கம் . இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன்படி சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.ஜி.எஸ்.எல்.வி. எம்.கே. III என அழைக்கப்படும் இந்தியாவின் கனமான ஏவு வாகனமான மார்க்-III இல் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது.

சந்திரயான்-3,  சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும். இந்த ஆண்டு மார்ச் மாதம், சந்திரயான்-3 விண்கலத்தில் சோதனை பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிலையில்,  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, 2,232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் கடந்த மே மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், நிலவுக்கான இந்தியாவின் 3-வது விண்கலம் ஏவும் திட்டம் வருகிற ஜூலையில் நடைபெறும். அதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என தெரிவித்து இருந்தார். 

மேலும் படிக்க 

Gokulraj Honour Killing: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த தவறும் இல்லை.. யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்..!

New Parliament: ”புதிய நாடாளுமன்றம் பாஜக அலுவலகம்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.” - எம்.பி, சு.வெங்கடேசன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget