மேலும் அறிய

Online gambling: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை.. அதிரடியாக உத்தரவிட்ட மத்திய அரசு!

ஆன்லைன் தொடர்பான எந்த ஒரு விளம்பரத்தையும் ஒளிபரப்பக் கூடாது என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் உயிர்பலி..

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனப் பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்களைப் பார்த்து ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாகப் பலர் பணத்தை இழந்து பெரும் கடனாளியாகி தற்கொலைக்கும் தள்ளப்படுகின்றனர். சமீப நாள்களாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அதனால் பல மாநில அரசுகள் அதனைத் தடைசெய்ய மசோதா நிறைவேற்றிவருகின்றன. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தமிழ்நாடு..

ஆனாலும், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை நம்பி பணத்தை இழப்பர்கள் ஏராளம். மேலும், இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானர்களில் நிலை மோசமாகி வருகிறது. இதை நம்பி ஏமாந்து நடக்கும் தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே,  தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல விடீயோ கேம்கள் விரை தடை செய்யப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். தமிழக அரசும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான வேலையில் இறங்கியுள்ளது.


Online gambling: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை.. அதிரடியாக உத்தரவிட்ட மத்திய அரசு!

அதிரடி உத்தரவு..

இந்நிலையில், ஆன்லைன் தொடர்பான எந்த ஒரு விளம்பரத்தையும் ஒளிபரப்பக் கூடாது என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள்  மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், சமூக சிக்கல்களை உண்டாக்குவதாகவும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அனைத்து அச்சு மற்றும் மின்னனு ஊடகங்கள் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டம் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அது சட்டவிரோத செயல். இது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு பணம் மற்றும் நிதி தொடர்பாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவைகளை விளம்பரத்தக்கூடாது என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல் சமூக வலைத்தளங்களும், இணையதள ஊடகங்கள் பொதுநலன் கருதி மற்றும் மக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்தவொரு விளம்பரத்தை பிரசுரிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget