Breaking News LIVE : ஏப்ரல் 27-ஆம் தேதி, பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை..
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE
Background
சென்னையில் 17வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் 27-ந் தேதி ஆலோசனை..!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி வரும் 27-ந் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏப்ரல் 27-ஆம் தேதி, பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை..

ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி காண முடியும் - முதல்வர் ஸ்டாலின் உரை..!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 6 சிறந்த மாணவர்களுக்கு திறன் பயிற்சி கடிதம், பணியாணையை முதல்வர் வழங்கினார்.
எந்த துறையிலும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி காண முடியும் - முதல்வர் ஸ்டாலின்
இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் தகுதியை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்.
தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியை மாணவர்களுக்கு பல்கலைகழகங்கள் வழங்க வேண்டும் - முதல்வர்
நெ.1 என்ற நிலையை தமிழகம் அடையத் தேவையான திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது - முதல்வர்

டெக்னோ நிறைவு விழா.. விருதுகளை வழங்கிய முதல்வர்..!
அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் டெக்னோ 2022 நிறைவு விழாவில் “ நான் முதல்வன்” திட்டத்தின் இளம் அறிவாளிகளை தேர்வு செய்ததற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.