Breaking News LIVE: துபாய் நேரப்படி இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து தமிழ்நாடு திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

Background
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரைப்பட உலகின் கவுரவமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தற்போது வரை DUNE என்ற திரைப்படத்திற்கு 6 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பிரிட்டன் வாழ் நடிகரான பாகிஸ்தானைச் சேர்ந்த ரியாஸ் அகமதுவிற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்கர் விருது வழங்குவது இதுவே முதன்முறை ஆகும்.
துபாய் நேரப்படி இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து தமிழ்நாடு திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
துபாய் நேரப்படி இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து தமிழ்நாடு திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைவார்
"மக்கள் கொடுத்தது பதவியல்ல, பொறுப்பு என்றார் தலைவர் கலைஞர்” - அபுதாபியில் பேசிய முதல்வர்
"மக்கள் கொடுத்தது பதவியல்ல, பொறுப்பு என்றார் தலைவர் கலைஞர்” - அபுதாபியில் பேசிய முதல்வர்





















