மேலும் அறிய

Watch Video: வெடிகுண்டு மிரட்டல் : டெல்லி விமானத்தில் இருந்து அவசர வழியாக சறுக்கி வெளியேறிய பயணிகள்

Delhi to Varanasi: டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

Delhi to Varanasi: டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தத அடுத்து, அதில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்:

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து சோதனைக்காக விமானம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. விமான பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழு அங்கு விரைந்து சோதனை மேற்கொண்டுள்ளது.  அதிகாலை 5.35 மணிக்கு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

அவசர வழியில் வெளியான பயணிகள்:

விமானம் தனிமைப்படுத்தப்பட்ட உடன், அவசர வழி வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதுதொடர்பான வீடியோவில், அவசர வழிகள் வழியாக பயணிகள் விமானத்தில் இருந்து வெள்யேறி, இருக்கைகள் மீது நடந்து சென்று, சறுக்குமரம் போன்று அமைக்கப்பட்டு இருந்த சாய்தளம் வழியாக பொதுமக்கள் வெளியேறிய” காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

விமான நிறுவன அறிக்கை:

இதுதொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E2211 டெல்லி விமான நிலையத்தில் இருந்தபோது வெடிகுண்டு மிரட்டலைப் பெற்றுள்ளது. தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு, விமான நிலைய பாதுகாப்பு நிறுவனங்களின் வழிகாட்டுதல்களின்படி விமானம் தொலைதூரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. அனைத்து பயணிகளும் அவசர கால வழிகள் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானம் தற்போது சோதனைக்கு உட்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பிறகு, விமானம் மீண்டும் முனையப் பகுதியில் நிலைநிறுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வரும் புரளி:

திங்கள்கிழமை மும்பை தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலுக்கும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆனால் இரண்டு இடங்களிலும் தீவிர சோதனை நடத்தியும் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வாரம், லேடி ஸ்ரீ ராம் கல்லூரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் சில கல்லூரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சோதனையில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்காததால் அது ஒரு புரளி என உறுதியானது.

மே 23 அன்று பெங்களூரில் உள்ள மூன்று சொகுசு ஓட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் இதேபோன்ற மின்னஞ்சல் வந்தது. இந்த மின்னஞ்சல்களும் புரளி என நிராகரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கும், நொய்டாவில் இரண்டு பள்ளிகளுக்கும், லக்னோவில் உள்ள ஒரு பள்ளிக்கும் மே 1-ம் தேதி மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதுவும் போலியானது என நிராகரிக்கப்பட்டது

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
SIR-க்கு எதிரான போராட்டம்..! களமிறங்கும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் - எங்கு தெரியுமா?
SIR-க்கு எதிரான போராட்டம்..! களமிறங்கும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் - எங்கு தெரியுமா?
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
Embed widget