மேலும் அறிய

Metro Train : மெட்ரோ ரயிலில் பட்டாசு கொண்டு போகலாமா? அதிரடி பதில் கொடுத்த மெட்ரோ நிர்வாகம்..

ஒவ்வொரு தீபாவளி வரும்போதும் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

ஒவ்வொரு தீபாவளி வரும்போதும் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்படித்தான் இந்த ஆண்டு மெட்ரோ ரயில் நிர்வாகமும் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஆனால் வெறுமென ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது என்று வார்த்தைகளால் எழுதிவைத்தால் யார்தான் கவனிப்பார்கள். அதனால் தான் மெட்ரோ நிர்வாகம் ஒரு யோசனையை அமல்படுத்தியது.

பிரபல பாடகர் தலர் மெஹந்தி 1977ல் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ம்ரித்யுதத்தா படத்தில் இடம்பெற்ற நா நா நா நா நா ரே Na Na Na Na Na Re' என்ற பாடலை தலெர் மெஹந்தி பாடுவது போல் மீமீஸ் வடிவில் பதிலாக்கியுள்ளது. 

யார் இந்த தலர் மெஹந்தி?

தலர் மெஹந்தி பிரபல பாடகர். தலேர் சிங் அல்லது தலேர் மெகந்தி என்பவர் இசைக்கலைஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், இசைத்தட்டு தயாரிப்பாளர், நிகழ்ச்சியாளர் மற்றும் சூழலியலாளர். உலகெங்கும் பாங்கராவை பரப்பியதற்காக அறியப்படுகின்றார். தலேருக்கு முன்பாக பரவியிருந்த இந்தித் திரைப்பட இசைக்கு மாற்றாக திரையிசை இல்லா இசைவகையை பரப்பியதற்கும் புகழ்பெற்றவர். தனித்துவமான குரலுடன் ஆற்றல்மிகு நடனப் பாடல்களால் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கும் இந்தியப் பரப்பிசைக் கலைஞராகவும் அறியப்படுகின்றார். இவரது தலைப்பாகையும் நீண்ட தவழும் உடைகளும் தனி அடையாளங்களாக உள்ளன.  தனித்துவமான குரலுடன் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கி வரும் பாப் இசை பாடகர் தலர் மெஹந்தி, சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் பலே பலே பாகுபலி என்ற ஹிட் பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வழக்கும் சர்ச்சையும்:

ஆள் கடத்தல் வழக்கில் பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆள் கடத்தல் வழக்கில் பிரபல பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2003ம் ஆண்டில் ஆள் கடத்தல் வழக்கில் தலர் மெஹந்திக்கு பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தலர் மெஹந்தி தனது குழுவினர் என கூறி சட்டவிரோதமாக மக்களை வெளிநாடுகளுக்கு பணத்திற்கு கடத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு பஞ்சாப் மாநிலம் பட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வீடியோவைக் காண:

View this post on Instagram
 
A post shared by Delhi Metro Rail Corporation (@officialdmrc)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget