திருப்பதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் திருப்பதியில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்.

FOLLOW US: 

திருப்பதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. டெல்லி, தமிழ்நாடு, கர்நாடக போன்ற மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், அதுபோன்ற சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.  ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ருயா அரசு மருத்துவமனைக்கு சென்னையில் இருந்து ஆக்சிஜன் டேங்கர் வர தாமதமானதால், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர்களில் இருந்த நோயாளிகளுக்கு  ஆக்சிஜன் வழங்க மொத்த சிலிண்டர்களையும் பயன்படுத்தினர். ஆக்சிஜன் அழுத்தம் பிரச்னைகள் காரணமாக, வெண்டிலேட்டர் ஆதரவில் இருந்த சில கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயண் கூறினார். 5 நிமிடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், ஆக்சிஜன் டேங்கர் லாரி வந்து நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வரப்பட்டதாகவும், பெரிய அளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் ஆட்சியர் கூறினார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Andhra Pradesh: 11 patients died in Ruia Govt Hospital Tirupati due to a reduction in pressure of oxygen supply, says Chittoor District Collector Harinarayan. Chief Minister YS Jagan Mohan Reddy has ordered an inquiry into the matter. <a href="https://t.co/eWY46QEizt" rel='nofollow'>pic.twitter.com/eWY46QEizt</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1391818023091150849?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Tags: COVID-19 tirupati coronavirus Andhra Pradesh oxygen cylinder reloading

தொடர்புடைய செய்திகள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

Tamil Nadu Evening Top News: இன்றைய நாள் எப்படி போச்சு? இந்த டாப் 10 படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

Tamil Nadu Evening Top News: இன்றைய நாள் எப்படி போச்சு? இந்த டாப் 10 படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

மத்திய அரசை கழுதை விட்டை என ஒப்பிட்ட கட்ஜூ.. வலுக்கும் எதிர்ப்பு

மத்திய அரசை கழுதை விட்டை என ஒப்பிட்ட கட்ஜூ.. வலுக்கும் எதிர்ப்பு

Rohini IAS Update: நீச்சல் அடிக்க விரும்பிய ரோஹினி ஐஏஎஸ்: விதிமீறியதாக விசாரணை!

Rohini IAS Update: நீச்சல் அடிக்க விரும்பிய ரோஹினி ஐஏஎஸ்: விதிமீறியதாக விசாரணை!

Kerala Dowry Cases | 13 ஆண்டுகளில் 212 மரணங்கள்.. கேரள பெண்களை காவு வாங்கும் வரதட்சணை!

Kerala Dowry Cases  | 13 ஆண்டுகளில் 212 மரணங்கள்.. கேரள பெண்களை காவு வாங்கும் வரதட்சணை!

டாப் நியூஸ்

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?

CM Stalin on DMK: ‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’ முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!

CM Stalin on DMK: ‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’  முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!