மேலும் அறிய
Advertisement
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனாவோல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாவது நாளாக தொடர்ந்து ஆயிரத்தை கடந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 19-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், மூன்றாவது நாளாக தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,289 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 458ல் இருந்து 466 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பரவியது முதல் இன்று வரை தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 12,599 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion