தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 583, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 35 பேர் என 6 ஆயிரத்து 618  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 88 ஆயிரத்து 538 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 6 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 33  ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

 சென்னையில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா

சென்னையில் ஏற்கெனவே ஆயிரத்து 977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாயிரத்து 124 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில்  கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது

உயிரிழப்பு

கொரோனா காரணமாக  இன்று 22 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 41,000-ஐ தாண்டியது

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் இரண்டாயிரத்து 314 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: Corona Tamilnadu update deaths Recovered

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’ : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’  : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

டாப் நியூஸ்

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!