மேலும் அறிய

Coimbatore Power Shutdown (06.09.24): கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?- இதுல உங்க பகுதி இருக்கா பாருங்க?

Coimbatore Power Shutdown 06.09.24 : கோவை மாவட்டத்தில் நாளை பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Coimbatore Power Shutdown: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (06.09.24) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இன்று செங்கத்துறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செங்கத்துறை, கவுந்தம்பாடி, ஏரோ நகர், மதியழன் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டது. அதேபோல கோவை வடக்கு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியிலும், கோவை தெற்கு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட மதுக்கரை, அறிவொளி நகர், சீரப்பாளையம் பாலத்துறை, ஏ.ஜி.பதி ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (06.09.24) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கள்ளிமடை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காமராஜர் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலேஜ், கோவை விமான நிலையம், வி.ஆர். புரம், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், ஜி.வி. ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்சார வாரிய அறிவுறுத்தல்

இதேபோல கோவை வடக்கு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியிலும் மின் தடை செய்யப்பட உள்ளது. கோவை தெற்கு மின்பகிர்மான கழகத்தில் அரசூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட செல்லப்பபாளையம், வகராயாம்பாளையம், நீலம்பூர், குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கேற்ப பொதுமக்கள் தங்களின் பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின் தடை குறித்த அறிவிப்புகள் மின் நுகர்வோர்களின் செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்கள் வருவதால், வருகின்ற 07 ம் தேதியும், 8 ம் தேதியும் மின் தடை செய்யப்படாது.

Also Read : The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்Manimegalai Priyanka issue | மணிமேகலை மட்டும் ஒழுங்கா? தலைவலியில் விஜய் டிவி! ரக்‌ஷணின் சோகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Mohan G :
"விஜய் சார் தப்பான வழியில போறாரு.. வருத்தமா இருக்கு.." : விஜய் பற்றி இயக்குநர் மோகன் ஜி
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Embed widget