Coimbatore Shutdown: கோவையில் பல இடங்களில் மின்தடை (18.02.2025 ): லிஸ்ட் இதோ.!
Coimbatore Power Shutdown February 18,2025: கோவையில் மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை ஜிசிடி நகர், தடாகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

Coimbatore Power Shutdown: கோவையில், பிப்ரவரி 18ஆம் தேதி , எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படும்.
கோவையில் நாளை மின்தடை: 18-02-2025
இந்நிலையில், கோயம்பத்தூரில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Weather: தமிழ்நாட்டுல வெயில் பொளக்குது!..இந்த மாநிலங்களில் கனமழை எச்சரிக்கையா.!
மின்தடை செய்யப்படும் இடங்கள்: பிப்.18 ( செவ்வாய் )
மருதுர்
சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம்
பெரியநாயக்கன்பாளையம்
பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார்.
மாதம்பட்டி
1.மாதம்பட்டி 2.ஆலாந்துறை 3.குப்பனூர் 4.கரடிமடை 5.பூண்டி 6.செம்மேடு 7.தீத்திபாளையம் 8.பேரூர் 9.கவுண்டனூர் 10.காளம்பாளையம் 11.பேரூர்செட்டிபாளையம்
தேவராயபுரம்
1.தேவராயபுரம் 2.போளுவாம்பட்டி 3.விராலியூர் 4.நரசிபுரம் 5.ஜே.என்.பாளையம் 6.காளியண்ணன்புதூர் 7.புதூர் 8.தென்னமநல்லூர் 9.கொண்டயம்பாளையம் 10.தென்றல் நகர்
குப்பேபாளையம்
குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்
தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர்.





















