மேலும் அறிய

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை வைக்க பந்தல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து , வாலிபர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 

விநாயகர் சதுர்த்தியானது கணேஷ் சதுர்த்தி அல்லது கணேஷ் உத்சவ் என்றும் அழைக்கப்படுகிறது. விநாயகப் பெருமான் அனைத்து தடைகளையும் நீக்கி , புதிய தொழில் முயற்சி , முயற்சி அல்லது அறிவுசார் முயற்சிகள் போன்ற எந்தவொரு புதிய செயலின் தொடக்கத்திலும் வணங்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , பல்வேறு பகுதிகளில் பெரிய மேடைகள் அமைத்து , சிலை வைத்து பொதுமக்கள் வணங்குவர்.

இரும்பு கம்பம் அமைக்கும் பணி - மின்சார பலி

சென்னை பூந்தமல்லி பிராடிஸ் சாலையில் தூம கேது விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , இக்கோவில் வளாகத்தின் முன் , வண்ண வண்ண கொடிகள் , மின் விளக்குகள் , ஒலி பெருக்கி அமைக்கும் பணி முடிந்து ,  கோவில் முன் பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதில் பூந்தமல்லி மேல்மா நகரைச் சேர்ந்த பரத் ( வயது 28 ) மற்றும் அவரது நண்பர்கள் தென்னவன் உள்ளிட்ட நான்கு பேர் ஈடுபட்டனர். இதற்கான இரும்பு கம்பம் அமைக்கும் போது , மின் கம்பியில் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். மூன்று பேர் லேசான காயமடைந்தனர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு , பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரத்தின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மாதவரத்தில் மின்சாரம் தாக்கி பலி

சென்னை செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் ( வயது 22 ) இவர் பந்தல் போடும் வேலை பார்த்து வந்தார்.  மாதவரத்தில் ராஜாஜி தெருவில் விநாயகர் சிலை வைப்பதற்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்கம்பியில் பந்தலுக்கான இரும்பு கம்பம் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து பிரசாத் துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தோர் அவரை மீட்டு , ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். மாதவரம் போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நண்பனின் துரோகம் !! மனைவியுடன் கள்ளத் தொடர்பு !! நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த மாற்றுத்திறனாளி
நண்பனின் துரோகம் !! மனைவியுடன் கள்ளத் தொடர்பு !! நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த மாற்றுத்திறனாளி
6 மாத கள்ளக்காதல் ! தடையாக இருந்த கணவன் ! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம் ! உறைந்து போன தெலுங்கானா
6 மாத கள்ளக்காதல் ! தடையாக இருந்த கணவன் ! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம் ! உறைந்து போன தெலுங்கானா
தனிமையில் உல்லாசம் !! நீ செத்து போ நான் நிம்மதியா இருப்பேன் !! ஆசை காதலி சொன்ன வார்த்தை
தனிமையில் உல்லாசம் !! நீ செத்து போ நான் நிம்மதியா இருப்பேன் !! ஆசை காதலி சொன்ன வார்த்தை
விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி
விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
Maruti Victoris CNG Review: Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அசத்தலான 6 பைக்குகள்! பெட்ரோல் விக்குற விலையில இதான் பெஸ்ட்!
70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அசத்தலான 6 பைக்குகள்! பெட்ரோல் விக்குற விலையில இதான் பெஸ்ட்!
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
Embed widget