மேலும் அறிய

" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்

கள்ளக்காதல் தகராறில் பெண் ஒருவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணத்திற்கு மீறிய உறவு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரி பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய காளீஸ்வரி. இவருக்கு ஒட்டன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

எனவே தனியாக வசித்து வந்த காளீஸ்வரிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மகுடேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இரு ஆண்களுடன் தொடர்பு

இதனை தொடர்ந்து மகுடேஸ்வரன் காளீஸ்வரியை கவுண்டம்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்க வைத்திருக்கிறார். கழிச்சவாரி அன்ஹா வீட்டில் வசித்து வந்த நிலையில் மகுடேஸ்வரன் அவ்வப் போது சென்று தனிமையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் காளீஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த குரு என்பவருடனும் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்ட நிலையில் மாறி மாறி காளீஸ்வரி இருவருடனும் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

காளீஸ்வரி வசித்து வந்த வாடகை வீட்டின் உரிமையாளர் இதனை அறிந்து அவரை கண்டித்துள்ளார். எனவே காளீஸ்வரி மகுடேஸ்வரனை வீட்டிற்குள் சேர்க்காமல் வெளியில் சந்தித்து பழகி வந்திருக்கிறார்.

தலையில் கல்லை போட்டு கொலை

இந்த நிலையில் காளீஸ்வரியை சந்திக்க சென்ற மகுடேஸ்வரன் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது குருவுடனான பழக்கம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மகுடேஸ்வரன் காளீஸ்வரியை தன்னுடன் மட்டும் வாழ அழைத்த நிலையில் அவர் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் காளீஸ்வரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி போலீஸார், காளீஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது சந்தேகத்தின் பேரில் காளீஸ்வரியின் முதல் கள்ளக்காதலன் மகுடேஸ்வரனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல் குறித்து ஏற்பட்ட தகராறில் காளீஸ்வரியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததை மகுடேஸ்வரன் ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
John Britto: விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
CM Vijay: தூயசக்திக்கு அர்த்தம் தெரியுமா முதல்வரே... விஜயை வெளுத்து வாங்கிய ஹெச்.ராஜா!
CM Vijay: தூயசக்திக்கு அர்த்தம் தெரியுமா முதல்வரே... விஜயை வெளுத்து வாங்கிய ஹெச்.ராஜா!
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
John Britto: விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
Embed widget