மேலும் அறிய

30 Years of Vijayism: தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய விஜய் ரசிகர்கள்...!

செங்கல்பட்டு நகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் , மக்களுக்கு பிரியாணி கொடுத்து கொண்டாடினர்

இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் இன்றோடு சினிமாவுக்கு வந்த 30 வருடங்கள் கழிந்திருக்கின்றன. 'நாளைய தீர்ப்பு' படம் மூலமாக விஜய்க்கு சினிமா கதவை தந்தை எஸ்.ஏ.சி திறந்து வைத்தாலும், ஆரம்பத்தில் அந்த பாதையில் நடைபோட விஜய் திணறினார் என்பதே நிதர்சனம். இதனை தொடர்ந்து விஜய் தனது அடுத்தடுத்து திரைப்படங்களில் தனது நடிப்பை மற்றும் நடனத்தை மெருகேற்றிக் கொண்டு, தொடர்ந்து  திரைப்படங்களில் நடித்து வந்தார்.

30 Years of Vijayism: தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய விஜய் ரசிகர்கள்...!
 
90களில் காலகட்டத்தில் விஜய் நடித்த வந்த சில படங்கள் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து நடிகர் விஜய் படிப்படியாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரத் தொடங்கினார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் விஜய், மிக முக்கிய வசூல் மன்னனாக உருவெடுத்துள்ளார். நடிகர் விஜய்க்கு என்ன தனி ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 

30 Years of Vijayism: தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய விஜய் ரசிகர்கள்...!
 
நடிகர் விஜய்க்கு அரசியல் மீது தொடர்ந்து ஆர்வம் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் மற்றும் நடிகர் விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில வருடங்களாகவே விஜய் மக்கள் இயக்கப் பணிகளை துரிதப்படுத்த துவங்கியுள்ள நடிகர் விஜய். இதன் ஒரு பகுதியாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மற்றும் நகர் புறத் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போட்டியிட அனுமதி வழங்கியிருந்தார். சமீபத்தில் கூட நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து எடுத்துக்கொண்டது பேசுபொருளானது. இந்நிலையில் விஜய் தனது முப்பது வருட கால சினிமா கலை வாழ்க்கையை கடந்து இருப்பது விஜய் ரசிகர் மற்றும் விஜய் மக்கள் நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.

30 Years of Vijayism: தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய விஜய் ரசிகர்கள்...!
 
அந்த வகையில் இன்று செங்கல்பட்டு நகர் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள், உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பிரியாணி வழங்கினர். முன்னதாக செங்கல்பட்டு நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதி பெருமக்களுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகம் சார்பில் போர்வை வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டனர்
 
Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget