மேலும் அறிய

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா?

வரும் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

August Bank Holidays: பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் அதிக எண்ணிக்கையிலான விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளன.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் 15 நாட்கள் வங்கி விடுமுறை வழங்கப்பட்டது. வங்கிகளுக்கு எல்லா ஞாயிற்றுக் கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படுவது தவிர, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: ஒப்புதல் இன்றி ஆணுறை இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றம்... கனடா நீதிமன்றம் அதிரடி

மேலும் இவை தவிர மாநில வாரியான உள்ளூர் விடுமுறை, மத பண்டிகை நாள்களிலும் விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாள்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

10 நாள்கள் விடுமுறை

வரும் ஆகஸ்ட் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகள் தவிர,

ஆகஸ்ட் 9 - மொஹரம்
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19 - ஜென்மாஷ்டமி
ஆகஸ்ட் 31 - விநாயகர் சதுர்த்தி ஆகிய நான்கு நாட்கள் கூடுதல் விடுமுறை நாட்கள் என மொத்தம் 10 நாள்கள் ஆகஸ்ட் மாதத்தில் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க: "லெஜெண்ட்ஸ் ஆர் பார்ன் இன் ஆகஸ்ட்"- ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஜாம்பவான்கள் யார் யார்?

வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு...

ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாள்கள் பட்டியலின்படி இந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 14 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான வங்கி சார்ந்த பணிகள் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வரும் நிலையில், வங்கிக்கு நேரடியாகச் சென்று சேவைகளைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இது இடையூறாக இருக்கும் நிலையிலும், விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் திறக்கப்படும் போது கூட்டம் அலைமோதும் என்பதால், முன்கூட்டியே வங்கிப்பணிகளை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: LPG Rate: மாதத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்! அதிரடியாக குறைந்த சிலிண்டரின் விலை?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
Embed widget