5 foods to cope COVID mental stress |கொரோனா மன அழுத்தம் தீர இந்த 5 உணவு போதும்

குடும்பத்தில் கொரோனா பாதிப்புகள், தொடர்ச்சியான கொரோனா குறித்த செய்திகள் உங்களுக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதிலிருந்து மீள இந்த ஐந்து உணவுகள் உங்களுக்கு உதவும்.

FOLLOW US: 

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் 3ல்1 நபருக்கு மனநலன் பாதிப்புகள் ஏற்படுவதாக அரசு புள்ளி விவரங்களின் வழி தெரியவருகிறது. இந்தப் பேரிடர் காலத்தில் மனநலனைப் பாதுகாத்துக்கொள்ள உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றம் தேவை என்கிறார் இந்திய டயட்டிக் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் ஜக்மீத் மதன். நமது அன்றாட சாப்பாட்டில் கட்டாயம் இருக்கவேண்டிய 5 உணவு வகைகளை அவர் பட்டியலிடுகிறார்.

  • பழங்கள்

  5 foods to cope COVID mental stress |கொரோனா மன அழுத்தம் தீர இந்த 5 உணவு போதும்

  பழங்களில் ஆன்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் இருப்பதால் அவை எதிர்ப்புசக்தியை அதிகரிக்கின்றன. செல்கள் அளவிலான பாதிப்புகளைச் செய்கின்றன.தினமும் எடுத்துக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். 

 • பச்சைக்காய்கறிகள்

  5 foods to cope COVID mental stress |கொரோனா மன அழுத்தம் தீர இந்த 5 உணவு போதும்
  காய்கறிகள், குறிப்பாக கேரட், வள்ளிக்கிழங்கு போன்றவை உடலில் செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கும். அதனால் கோபம் அழுகை போன்ற அதீத உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்

 • கீரைகள்

  5 foods to cope COVID mental stress |கொரோனா மன அழுத்தம் தீர இந்த 5 உணவு போதும்
  புதினா, முட்டைக்கோஸ் போன்ற பச்சைக்கீரை வகைகளில் மெக்னீஷியம் தாது உள்ளது. மேலும் உடலில் டோபமைன் மற்றும் செரடோனின் சுரப்பை இது அதிகப்படுத்துவதால் மனது மகிழ்ச்சியான உணர்வு நிலையிலேயே இருக்கும்.

 • வெண்கடலை

  5 foods to cope COVID mental stress |கொரோனா மன அழுத்தம் தீர இந்த 5 உணவு போதும்
  வெண்கடலையில் புரதம் வைட்டமின் மினரல் அதிகம் உள்ளன.இதனால் மூளையின் ஆரோக்கியத்தை இது பாதுகாக்கின்றது.

 • நட்ஸ் வகைகள்

  5 foods to cope COVID mental stress |கொரோனா மன அழுத்தம் தீர இந்த 5 உணவு போதும்
  பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றில் ஒமேகா வகைக் கொழுப்புகள் உள்ளன. இவை உடலின் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். 

Tags: Corona COVID Pandemic Stress Food Mental health

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’ : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

டாப் நியூஸ்

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!