சென்னையில் 450 கிலோ தங்கம் சிக்கியது

சென்னை அண்ணா சாலையில் வாகன சோதனையின்போது 450 கிலோ தங்கம் சிக்கியது.

FOLLOW US: 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியுடன் முடிவடைந்தது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தியாகராய நகரில் இருந்து சவுகார் பேட்டைக்கு சென்றுக்கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் சிக்கியது. 450 கிலோ தங்கம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் காண்பித்ததால் தங்கம், வெள்ளியை தேர்தல் பறக்கும் படை ஒப்படைத்தது.

Tags: chennai Tamilnadu Gold Election Flying Troops

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’ : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

டாப் நியூஸ்

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!