மேலும் அறிய

Womens Day 2024 Wishes: சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் - வாழ்த்துகளை இப்படி சொல்லுங்க மக்களே!

International Women's Day 2024 Wishes in Tamil: சர்வதேச மகளிர் தினத்திற்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ் இதோ!

International Womens Day 2024: சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு,  உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான கருப்பொருள் ‘'Invest in women: Accelerate progress’ ஆகும்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

பிறரின் மதிப்பீடுகள் எந்த ஒரு பெண்ணுக்கும் அவசியமானதில்லை.  யாரிடமிருந்தும் அனுமதி கேட்கத் தேவையில்லை.நீங்கள் சிறந்தவர் என்று உங்களுக்கே தெரியும். சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

இந்த நாள் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளையும் பாராட்டுகளையும் தரட்டும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

உங்கள் நம்பிக்கை பெருகட்டும். அறிவு ரீதியிலான வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் முன்னெடுங்கள். உங்கள் வசீகரம் மகிமையில் ஒளிரட்டும்! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

எப்போதும் வழித்துணையாக உடன் வரும் உங்கள் அன்பை, அர்பணிப்பை இன்று நினைத்து பெருமை கொள்கிறோம். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

இந்த மகளிர் தினத்தில், வலிமையான, இரக்கமுள்ள, கடின உழைப்பாளி என்ற வகையில் உங்கள் சிறந்த சாதனைகளைப் பாராட்ட நேரம் ஒதுக்க வேண்டியது என் கடமை. இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. உங்கள் உடல் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பது முதன்மையானது. இன்றிலிருந்தாவது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்க. இனிய உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் உனக்கு இனிய உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

அன்பு தங்கையே.. இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

வாழ்க்கையில் எவ்வளவு உயரம் வேண்டுமானலும் பற.. கனவுகள் மெய்யாகட்டும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

நீ என் வாழ்க்கையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?

Breaking News LIVE: போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம் இது - கமல்ஹாசன்

Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?

MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்

metaverse

வீடியோ

Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!kallakurichi Kalla Sarayam | சட்டமன்றம் கிடக்கட்டும்.. கள்ளக்குறிச்சிக்கு வண்டிய விடு! விரையும் EPS!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
Breaking News LIVE: போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம் இது - கமல்ஹாசன்
Breaking News LIVE: போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம் இது - கமல்ஹாசன்
Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?
Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
Kallakurichi Illicit Liquor: விஷ சாராயம் குடித்தால் காப்பாற்ற இவ்வளவு நேரம்தான் டைம்: மருத்துவர்கள் சொல்வது என்ன?

kilambakkam to Tiruvallur : கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை.. பஸ் டைமிங் தெரிந்துகொள்ளுங்கள் ..!
கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை.. பஸ் டைமிங் தெரிந்துகொள்ளுங்கள் ..!
Astrology: கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?
கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா?” வெளியான பரபரப்பு அறிக்கை..!

Embed widget