News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Indian Filter Coffee: உலகின் தலைசிறந்த காஃபி பட்டியல்! 2வது இடத்தைப் பிடித்த ஃபில்டர் காஃபி - முதலிடம் யார்?

உலகின் தலைசிறந்த காஃபி பட்டியலில் இந்தியாவின் ஃபில்டர் காபிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

FOLLOW US: 
Share:

 தென் இந்தியாவின் ஃபில்டர் காஃபி உலக அளவில் சிறந்த 38- காஃபி வகைகளில் இரண்டாவது இடத்தைப் ('Top 38 Coffees In The World') பிடித்துள்ளது.

காஃபி ப்ரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas - 2023- 2024 ம் ஆண்டு மிகவும் பிரபலமான உணவுகள் இடங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் உலகில் சிறந்த உணவகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அது குறித்து விசமர்சனம் செய்யும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக அளவில் உள்ள 38 காஃபி வகைகள் குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்திய வகை ஃபில்டர் காஃபி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by TasteAtlas (@tasteatlas)

இந்நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்திய வகை காஃபிக்கு நல்ல ரேட்டிங்க் கிடைத்துள்ளது. Cuban Espresso'

 TasteAtlas நிறுவனம் வெளியிட்ட 38 காஃபி வகைகள் பட்டியல்..

  1. Cuban Espresso (Cuba)
  2. Filter Coffee (India)
  3. Espresso freddo (Greece)
  4. Freddo cappuccino (Greece)
  5. Cappuccino (Italy)
  6. Turkish Coffee (Turkiye)
  7. Ristretto (Italy)
  8. Frappe (Greece)
  9. Eiskaffee (Germany)
  10. Vietnamese Iced Coffee (Vietnam)

இதே நிறுவனம் கடந்த சில மாதங்களாக எடுத்த கணக்கெடுப்பில், மசாலா டீ உலகின் இரண்டாவது மிகச் சிறந்த ஆல்ஹகால் இல்லாத பானம் (Second-Best Non-Alcoholic Beverage) என பெயர் பெற்றுள்ளது. முன்னதாக மேங்கோ லஸ்ஸி ‘ 'Best Dairy Beverage In The World' என்ற பெருமையை பெற்றிருந்தது. PanCake பிரிவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு. ’Crêpe' - என்ற மெலிதாக தயாரிக்கப்படும் Pancake  முதலிடம் பிடித்துள்ளது. மசாலா தோசை 12-வது இடத்தை பிடித்தது.

 சூடான பாலில் தேவையான அளவு டிகாஷன் சேர்த்து சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் காஃபி சட்டென மனதை லேசாக்கிவிடும். உலகளவில் தென்னிந்திய ஃபில்டர் காஃபி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு பலரும் கமெண்ட் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Published at : 07 Mar 2024 05:28 PM (IST) Tags: Indian Filter Coffee Indian Filter

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி

Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?

Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!

Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!

Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு