மேலும் அறிய

மன அழுத்தம் குறைக்க 5 சூப்பர் மூலிகைகள் இதோ!

ஒவ்வொருவர் வாழ்வியல் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் மனஅழுத்தம் மாறுபடும். . இதில் இருந்து மீண்டு வருவதற்கு சில மூலிகைகள் மிகவும் உதவியாக இருக்கும்.

அலுவலகம்  மற்றும் குடும்பம் இரண்டையும் பேலன்ஸ் அன்றாட  வேலைகள் செய்தவற்குள் மனஅழுத்தம் மற்றும் பதட்டம் இரண்டும் வந்துவிடுகிறது.  ஒரு பக்கம் வேலை பளு, தேவையான உணவு எடுத்து கொள்ள முடியாமல் இருப்பது, போதுமான ஓய்வு  கிடைக்காமல், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் சூழல், பொருளாதார சிக்கல் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தால் மனஅழுத்த  பிரச்சனையால் பாதிக்க படுகின்றனர். ஒவ்வொருவர் வாழ்வியல் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் மனஅழுத்தம் மாறுபடும். இந்த மனஅழுத்தம் பல்வேறு  நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதில்  இருந்து மீண்டு வருவதற்கு சில  மூலிகைகள் மிகவும் உதவியாக இருக்கும்.

மன அழுத்தம் குறைக்க 5  சூப்பர் மூலிகைகள் இதோ!

அஸ்வகந்தா - இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்த படும் ஒரு மூலிகை. இது  மனஅழுத்தத்தை ஏற்படுத்தும், கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கும். இதனால் இயற்கையாகவே மனஅழுத்தம் குறையும். தொடர்ந்து இந்த அஸ்வகந்தா எடுத்து கொள்வது, மனஅழுத்தம், பதட்டம், சோர்வு, தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

மன அழுத்தம் குறைக்க 5  சூப்பர் மூலிகைகள் இதோ!

வல்லாரை - வல்லாரை நினைவு  திறன் மேம்படுத்துதல், மூளை செயல்திறன் மேம்படுத்துதல்,  போன்றவற்றிருக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்த பட்டது. சமீபத்திய ஆய்வின் படி, இது மனஅழுத்தம் , பதட்டம் ஆகியவற்றை குறைகிறது என கூறுகின்றனர். வல்லாரை கீரை  உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 

மன அழுத்தம் குறைக்க 5  சூப்பர் மூலிகைகள் இதோ!

துளசி - பெரும்பாலான வீடுகளில் துளசி செடிகள் வளர்க்கப்படுகிறது. இது சளி, இருமல் பிரச்சனைக்கு  சிறந்த தீர்வளிக்கும். மேலும், நோய் எதிர்ப்பு  சக்தியை அதிக படுத்துகிறது. இது மனதை அமைதி படுத்தும் பண்பு உடையது. தினம் இதை எடுத்து கொள்வதால், மனஅழுத்தம், பதட்டம், சோர்வு நீங்கி புத்துணர்வுடன் இருக்க  உதவும். காலை வெறும் வயிற்றில் 2-4 துளசி இலைகளை மென்று தின்பது நல்லது.

மன அழுத்தம் குறைக்க 5  சூப்பர் மூலிகைகள் இதோ!

எலுமிச்சை தைலம் - இது பார்ப்பதற்கு புதினா போன்று தோற்றமளிக்கும். தாவரவியல் புதினா குடும்பத்தை சேர்ந்தது. இது கவலை , பட்டம் ஆகியவற்றை வராமல்  எதிர்த்து போராடும்  பழக்கம் உடையது. இதன் இலைகள் புதினா போன்று  இருக்கும்.இது அன்றாடம் பயன்படுத்துவது, மனஅழுத்தம், தலை வலி, சோர்வு, தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும்.

மன அழுத்தம் குறைக்க 5  சூப்பர் மூலிகைகள் இதோ!

கரிசலாங்கண்ணி -இதன் இலைகளை அமைதிபடுத்தும் தன்மை  கொண்டது. மூளைக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகபடுத்துகிறது. உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கும். மனஅழுத்தம் குறைக்கும்.

முன்னெச்சரிக்கை - எந்த மூலிகை உணவுடன் சேர்த்து கொள்ளும் போது ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெற்று எடுத்து கொள்வது நல்லது. மூலிகை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் பல்வேறு  விளைவுகளை  ஏற்படுத்தும்.குறைவாக எடுத்து கொண்டால், எந்த பலனும் இருக்காது. சரியான அளவில் எடுத்து கொண்டால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும். அதனால் மருத்துவ ஆலோசனையுடன் எடுத்து கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE, July 7 : தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன - சீமான்
Breaking News LIVE, July 7 : தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன - சீமான்
MS Dhoni Birthday: ”தல” -ன்னு சும்மா பேருக்கு சொல்லல..! தோனியின் அட்டகாசமான 10 பேட்டிங் மொமெண்ட்ஸ்
”தல” -ன்னு சும்மா பேருக்கு சொல்லல..! தோனியின் அட்டகாசமான 10 பேட்டிங் மொமெண்ட்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE, July 7 : தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன - சீமான்
Breaking News LIVE, July 7 : தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன - சீமான்
MS Dhoni Birthday: ”தல” -ன்னு சும்மா பேருக்கு சொல்லல..! தோனியின் அட்டகாசமான 10 பேட்டிங் மொமெண்ட்ஸ்
”தல” -ன்னு சும்மா பேருக்கு சொல்லல..! தோனியின் அட்டகாசமான 10 பேட்டிங் மொமெண்ட்ஸ்
Aadi Month 2024: ஆடி மாதம்! வேப்பமரத்திற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? புராணங்கள் சொல்வது இதுதான்!
Aadi Month 2024: ஆடி மாதம்! வேப்பமரத்திற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? புராணங்கள் சொல்வது இதுதான்!
John Cena: ரசிகர்கள் ஷாக்..! 16 முறை சாம்பியன் - WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா
John Cena: ரசிகர்கள் ஷாக்..! 16 முறை சாம்பியன் - WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா
Jon Landau: உலகின் முதல் 100 கோடி வசூல் படத்தை தயாரித்தவர்.. டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் மறைவு!
Jon Landau: உலகின் முதல் 100 கோடி வசூல் படத்தை தயாரித்தவர்.. டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் மறைவு!
கடக கடலில் 'சூரியன்'; கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்; ராசிகளுக்கான பலன்கள் இதோ!
கடக கடலில் 'சூரியன்'; கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்; ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Embed widget