மேலும் அறிய

KV Walk in Interview: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை வேண்டுமா? நேர்முகத் தேர்வு விவரம் இதோ!

KV Walk in Interview: மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை காணலாம்.

மதுரையில்  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 6,970 TGT, PGT, PRT and non-teaching  பணியிடங்களுக்கு தற்காலிகம் மற்றும் பகுதிநேர ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களை வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்

  • Primary Teacher(PRT) 
  • Graduate Teacher(PGT) 
  • Trained Graduate Teachers(TGT) 
  • தமிழ் ஆசிரியர் (Tamil Teacher)
  •  Computer Instructor 
  • Sports and Games Coach 
  • Special Educator 
  • Educational Counsellor 
  • ஸ்டாஃப் நர்ஸ் (Staff Nurse) 

கல்வித் தகுதி

பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:

பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. 

நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 

மதுரையில் உள்ள கேந்திரிய வித்யா பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க  https://no1madurai.kvs.ac.in/sites/default/files/APPLICATION%20%20FORM%20%20FINAL%202024-25.pdf - என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

ஊதிய விவரம்

  • Primary Teacher(PRT) - ரூ.21,250
  • Post Graduate Teacher(PGT) -ரூ.27,500
  •  Trained Graduate Teachers(TGT) - ரூ.26,250
  • Tamil Teacher - ரூ.18,750 
  • Computer Instructor - ரூ.26,250 
  • Sports and Games Coach - ரூ.21,500
  • Special Educator - ரூ.21,250 
  • Educational Counsellor- ரூ.26,250
  • Staff Nurse - நாள்தோறும் ரூ.750

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்

PM SHRI KENDRIYA VIDYALAYA, No.1, NARIMEDU, MADURAI-625002, PHONE.0452-2531361

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 23.2.2024 முதல் 25.2.2024 வரை

விண்ணப்பிக்கும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு https://no1madurai.kvs.ac.in -என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடம் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.

சி.பி.எஸ்.இ. விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கல்வித் தகுதி,பணி அனுபவம் போன்ற கூடுதல் விவரங்களுக்குhttps://no1madurai.kvs.ac.in - என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்து தெரிந்துகொள்ளவும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
JSW Jetour T2: ஃபார்ட்சுனர், தார் மாடலை நான் அடிக்கிறேன்.. ரக்கட் ஆன ஜெடூர் T2.. JSW-வின் புதிய ஹைப்ரிட் கார்
JSW Jetour T2: ஃபார்ட்சுனர், தார் மாடலை நான் அடிக்கிறேன்.. ரக்கட் ஆன ஜெடூர் T2.. JSW-வின் புதிய ஹைப்ரிட் கார்
Embed widget