மேலும் அறிய

IREL Job: மத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்ட்டீஸ் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

IREL Job: இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனத்தில் உள்ள Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு.

மத்திய அரசின் அணு ஆற்றல் துறை கீழ் இயங்கும் Indian Rare Earths Limited என்று அழைக்கப்பட்ட IREL India Limited என்ற நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சீவில், கெமிக்கல் உள்ளிட்ட இஞ்சினியரிங் துறைகளில் உள்ள காலிபணியிடங்களுக்கும், உதவியாளர் பணிகளுக்குமான Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விவரம்:

Graduate Apprentice, Technician Apprentice, ஆய்வக உதவியாளர், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 103 பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி  

மெக்கானிகல், எலக்ட்ரிக்கல், சிவில் இஞ்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வக உதவியாளார் பணிக்கு வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மார்க்கெட்டிங் பிரிவுக்கு எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிகளுக்கு 18 வயதிலிருந்து 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம்:

1992ஆம் ஆண்டில் Apprenticeship Rules, விதிகளின்படி பயிற்சி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணபிக்க கடைசித் தேதி: 30.08.2022

எப்படி விண்ணப்பிப்பது:

IREL இணையதளத்தில் கொடுக்கபப்ட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

விண்ணப் படிவம்- https://www.irel.co.in/documents/20126/167125/Application+Apprenticeship+-+OSCOM.pdf/1cfd6c3f-f35a-3362-3c4e-190ffadd44ba?t=1660104561654

முகவரி:

The Deputy General Manager (HR & A),

OSCOM, IREL (India) Limited,

Matikhalo,

Ganjam,

Odisha – 761045

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.irel.co.in/documents/20126/167125/Notification+-+Apprentice+Rect+FY+22-23+-+OSCOM.pdf/128f5718-9e4d-d5ce-8f89-9e06a073f831?t=1660104517233 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் வாசிக்க:

SSC CPO Recruitment: மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி; மறந்துடாதீங்க!

FCI Jobs: டிகிரி முடித்தவரா? இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ!

TNPSC வெளியிட்டுள்ள COMMUNITY OFFICER பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்- உடனே விண்ணப்பிங்க..

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget