TNPSC வெளியிட்டுள்ள COMMUNITY OFFICER பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்- உடனே விண்ணப்பிங்க..
Tnpsc வெளியிட்டுள்ள COMMUNITY OFFICER பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் விண்ணப்பத்தாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும்
VOCATIONAL COUNSELLOR IN MEDICAL EDUCATIONAL DEPARTMENT மற்றும் COMMUITY OFFICER பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே இன்றே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: VOCATIONAL COUNSELLOR IN MEDICAL EDUCATIONAL DEPARTMENT மற்றும் COMMUITY OFFICER
பணிகளின் எண்ணிக்கை: 16
கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. ஆகையால், மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவிப்பாணையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.TNPSC - Tamil Nadu Public Service Commission
சம்பளம்: ரூ.35, 600 முதல் ரூ.1,33,100 வரை
வயது: வயது குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்TNPSC - Tamil Nadu Public Service Commission
விண்ணப்பிக்க கடைசி தேதி: இன்று கடைசி நாள்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில்TNPSC - Tamil Nadu Public Service Commission" target=""rel="dofollow"> TNPSC - Tamil Nadu Public Service Commissionஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்
- இன்று கடைசி நாள் என்பதால், உடனே விண்ணப்பிக்கவும்
-------------------
BIS Recruitment: சூப்பர் ஊதியத்தில் தர நிர்ணய கழகத்தில் வேலைவாய்ப்புகள்.. அப்ளை பண்ணுங்க..
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சகதின் கீழ செயல்பட்டு வரும் தேசிய தர நிர்ணய கழகத்தில் (Bureau of Indian Standards) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. புதுடெல்லியில் அமைந்துள்ள தர நிர்ணய கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ள உள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு / Age Limit:
SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of all categories – No Maximum Age limit
‘Others’ [i.e. Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs] – 32 years (Should not have completed)
ஊதியம் / Salary:
Vocational Counsellor – Rs.36,200- 1,33,100/- (Level-15) (Revised Scale)
Community Officer – Rs.35,600- 1,30,800/- (Level-12) (Revised Scale)
முகவரி / Address:
Tamil Nadu Public Service Commission
TNPSC Road,
V.O.C.Nagar, Park Town,
Chennai-600003,
Tamil Nadu, INDIA
Contact number : 1800 419 0958
Email ID : contacttnpsc[at]gmail[dot]com
a) For One Time Registration / On-line Applications related queries:
044-69097777
044-25300336
044-25300337
1800 419 0958