Indian Railway Jobs 2022: இந்திய ரயில்வே துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு-; விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய ரயில்வே துறையில் பொறியாளர் மற்றும் திட்ட மேலாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
பொறியாளர், திட்ட மேலாளர்
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். RailTel Corporation (railtelindia.com)
ஊதியம்: வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதல் 16 லட்சம் ரூபாய் வரை
காலி பணியிடங்கள்: 24
வயது: 24 வயது முதல் 50 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி:
கூடுதல் தகவல்களுக்கு:
ஆங்கில மொழியில் அறிக்கை Careers (railtelindia.com)
விண்ணப்பிக்கும் முறை: - அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
General Manager,
RailTel corporation of India Ltd,
4th Floor, E.V.R. Periyar High Road, Office of the Chief
Administrative Office, Southern Railway, Egmore,
Chennai, Tamil Nādu- 600008
Also Read: Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://www.railtelindia.com/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- பின்னர் careers என்பதை கிளிக் செய்யவும்
- புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.
- பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், அஞ்சல் வழியாக் விண்ணப்பிக்க வேண்டும்
- அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர், கீழே உள்ள முகவரிக்கு அக்டோபர் 15-க்குள் விண்ணப்பம் சேரும் வகையில் அனுப்பி வைக்கவும்.
General Manager,
RailTel corporation of India Ltd,
4th Floor, E.V.R. Periyar High Road, Office of the Chief
Administrative Office, Southern Railway, Egmore,
Chennai, Tamil Nādu- 600008 - பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.https://www.railtelindia.com/
Also Read: Employment: மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் வேலைவாய்ப்பு; 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்